லூக்கா 14:4

லூக்கா 14:4
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.

திருவிவிலியம்
அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

King James Version (KJV)
And they held their peace. And he took him, and healed him, and let him go;

American Standard Version (ASV)
But they held their peace. And he took him, and healed him, and let him go.

Bible in Basic English (BBE)
But they said nothing. And he made him well and sent him away.

Darby English Bible (DBY)
But they were silent. And taking him he healed him and let him go.

World English Bible (WEB)
But they were silent. He took him, and healed him, and let him go.

Young's Literal Translation (YLT)
and they were silent, and having taken hold of `him', he healed him, and let `him' go;

லூக்கா Luke 14:4

they οἱ ho oh
And δὲ de thay
held their peace. ἡσύχασαν hēsychazō ay-syoo-HA-zoh
And καὶ kai kay
he took ἐπιλαβόμενος epilambanomai ay-pee-lahm-VA-noh-may
and healed ἰάσατο iaomai ee-AH-oh-may
him, αὐτὸν autos af-TOSE
and καὶ kai kay
let him go; ἀπέλυσεν apolyō ah-poh-LYOO-oh



Read Full Chapter : லூக்கா 14

தமிழ் வேதாகமம்