லூக்கா 14:31

லூக்கா 14:31
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?

Tamil Indian Revised Version
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ?

Tamil Easy Reading Version
“ஓர் அரசன் மற்றோர் அரசனுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். அரசனிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான்.

திருவிவிலியம்
“வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?

King James Version (KJV)
Or what king, going to make war against another king, sitteth not down first, and consulteth whether he be able with ten thousand to meet him that cometh against him with twenty thousand?

American Standard Version (ASV)
Or what king, as he goeth to encounter another king in war, will not sit down first and take counsel whether he is able with ten thousand to meet him that cometh against him with twenty thousand?

Bible in Basic English (BBE)
Or what king, going to war with another king, will not first take thought if he will be strong enough, with ten thousand men, to keep off him who comes against him with twenty thousand?

Darby English Bible (DBY)
Or what king, going on his way to engage in war with another king, does not, sitting down first, take counsel whether he is able with ten thousand to meet him coming against him with twenty thousand?

World English Bible (WEB)
Or what king, as he goes to encounter another king in war, will not sit down first and consider whether he is able with ten thousand to meet him who comes against him with twenty thousand?

Young's Literal Translation (YLT)
`Or what king going on to engage with another king in war, doth not, having sat down, first consult if he be able with ten thousand to meet him who with twenty thousand is coming against him?

லூக்கா Luke 14:31

Or ē ay
what τίς tis tees
king, βασιλεὺς basileus va-see-LAYFS
going πορευόμενος poreuomai poh-RAVE-oh-may
to make συμβαλεῖν symballō syoom-VAHL-loh
another ἑτέρῳ heteros AY-tay-rose
king, βασιλεῖ basileus va-see-LAYFS
against εἰς eis ees
war πόλεμον polemos POH-lay-mose
not οὐχὶ ouchi oo-HEE
sitteth down καθίσας kathizō ka-THEE-zoh
first, πρῶτον prōton PROH-tone
and consulteth βουλεύεται bouleuō voo-LAVE-oh
whether εἰ ei ee
able δυνατός dynatos thyoo-na-TOSE
he be ἐστιν esti ay-STEE
with ἐν en ane
ten δέκα deka THAY-ka
thousand χιλιάσιν chilias hee-lee-AS
to meet him ἀπαντῆσαι apantaō ah-pahn-TA-oh
that τῷ ho oh
with μετὰ meta may-TA
twenty εἴκοσι eikosi EE-koh-see
thousand? χιλιάδων chilias hee-lee-AS
cometh ἐρχομένῳ erchomai ARE-hoh-may
against ἐπ' epi ay-PEE
him αὐτόν autos af-TOSE



Read Full Chapter : லூக்கா 14

தமிழ் வேதாகமம்