நியாயாதிபதிகள் 10:4
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.
Tamil Indian Revised Version
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
Tamil Easy Reading Version
யாவீருக்கு 30 மகன்கள் இருந்தனர். அந்த 30 மகன்களும் 30 கழுதைகளின் மீது சவாரி செய்தனர். அவர்கள் கீலேயாத் தேசத்தில் உள்ள 30 நகரங்களைத் தம் அதிகாரத்துக்குட்படுத்திக் கொண்டனர். அவை இன்றும் யாவீரின் நகரங்கள் எனப்படுகின்றன.
Thiru Viviliam
அவருக்கு முப்பது புதல்வர். அவர்கள் முப்பது கோவேறு கழுதைகள் மீது சவாரி செய்தனர். அவர்களுக்கு முப்பது நகர்கள் இருந்தன. அவற்றை அவ்வோத்து-யாயிர் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது கிலயாது நிலப்பகுதியில் உள்ளது.
King James Version (KJV)
And he had thirty sons that rode on thirty ass colts, and they had thirty cities, which are called Havothjair unto this day, which are in the land of Gilead.
American Standard Version (ASV)
And he had thirty sons that rode on thirty ass colts, and they had thirty cities, which are called Havvoth-jair unto this day, which are in the land of Gilead.
Bible in Basic English (BBE)
And he had thirty sons, who went on thirty young asses; and they had thirty towns in the land of Gilead, which are named Havvoth-Jair to this day.
Darby English Bible (DBY)
And he had thirty sons who rode on thirty asses; and they had thirty cities, called Hav’voth-ja’ir to this day, which are in the land of Gilead.
Webster’s Bible (WBT)
And he had thirty sons that rode on thirty ass colts, and they had thirty cities, which are called Havoth-jair to this day, which are in the land of Gilead.
World English Bible (WEB)
He had thirty sons who rode on thirty donkey colts, and they had thirty cities, which are called Havvoth Jair to this day, which are in the land of Gilead.
Young’s Literal Translation (YLT)
and he hath thirty sons riding on thirty ass-colts, and they have thirty cities, (they call them Havoth-Jair unto this day), which `are’ in the land of Gilead;
நியாயாதிபதிகள் Judges 10:4
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.
And he had thirty sons that rode on thirty ass colts, and they had thirty cities, which are called Havothjair unto this day, which are in the land of Gilead.
And he had | וַֽיְהִי | wayhî | VA-hee |
thirty | ל֞וֹ | lô | loh |
sons | שְׁלֹשִׁ֣ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
that rode | בָּנִ֗ים | bānîm | ba-NEEM |
on | רֹֽכְבִים֙ | rōkĕbîm | roh-heh-VEEM |
thirty | עַל | ʿal | al |
ass colts, | שְׁלֹשִׁ֣ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
and they | עֲיָרִ֔ים | ʿăyārîm | uh-ya-REEM |
had thirty | וּשְׁלֹשִׁ֥ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM |
cities, | עֲיָרִ֖ים | ʿăyārîm | uh-ya-REEM |
which | לָהֶ֑ם | lāhem | la-HEM |
are called | לָהֶ֞ם | lāhem | la-HEM |
Havoth-jair | יִקְרְא֣וּ׀ | yiqrĕʾû | yeek-reh-OO |
unto | חַוֹּ֣ת | ḥawwōt | ha-WOTE |
this | יָאִ֗יר | yāʾîr | ya-EER |
day, | עַ֚ד | ʿad | ad |
which | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
are in the land | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
of Gilead. | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
הַגִּלְעָֽד׃ | haggilʿād | ha-ɡeel-AD |
நியாயாதிபதிகள் 10:4 ஆங்கிலத்தில்
Tags முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள் அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது
நியாயாதிபதிகள் 10:4 Concordance நியாயாதிபதிகள் 10:4 Interlinear நியாயாதிபதிகள் 10:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 10