Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 12:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 12 யோசுவா 12:2

யோசுவா 12:2
அந்த ராஜாக்களில், எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,

Tamil Indian Revised Version
அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாபோக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,

Tamil Easy Reading Version
அவர்கள் எஸ்போன் நகரில் வாழ்ந்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தனர். அவன் அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள ஆரோவேரிலிருந்து யாபோக் நதி வரைக்குமுள்ள தேசத்தை ஆண்டு வந்தான். பள்ளத்தாக்கின் நடுவில் அவன் தேசத்தின் எல்லை (தேசம்) ஆரம்பித்தது. இது அம்மோனியரோடு அவர்களின் எல்லையாக இருந்தது. கீலேயாத்தின் பாதிப் பகுதியும் சீகோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது.

திருவிவிலியம்
எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் கிலயாதின் பகுதிவரையிலும் அம்மோனியரின் எல்லையான யப்போக்குப் பள்ளத்தாக்குவரையிலும்

Joshua 12:1Joshua 12Joshua 12:3

King James Version (KJV)
Sihon king of the Amorites, who dwelt in Heshbon, and ruled from Aroer, which is upon the bank of the river Arnon, and from the middle of the river, and from half Gilead, even unto the river Jabbok, which is the border of the children of Ammon;

American Standard Version (ASV)
Sihon king of the Amorites, who dwelt in Heshbon, and ruled from Aroer, which is on the edge of the valley of the Arnon, and `the city that is in’ the middle of the valley, and half Gilead, even unto the river Jabbok, the border of the children of Ammon;

Bible in Basic English (BBE)
Sihon, king of the Amorites, who was living in Heshbon, ruling from Aroer, which is on the edge of the valley of the Arnon, and the town in the middle of the valley, and half Gilead, as far as the river Jabbok, the limits of the children of Ammon;

Darby English Bible (DBY)
Sihon the king of the Amorites, who dwelt at Heshbon, [and] ruled from Aroer, which is upon the bank of the river Arnon, and from the middle of the ravine, and over half Gilead, as far as the river Jabbok, [which is] the border of the children of Ammon;

Webster’s Bible (WBT)
Sihon king of the Amorites, who dwelt in Heshbon, and ruled from Aroer, which is upon the bank of the river Arnon, and from the middle of the river, and from half Gilead, even to the river Jabbok, which is the border of the children of Ammon;

World English Bible (WEB)
Sihon king of the Amorites, who lived in Heshbon, and ruled from Aroer, which is on the edge of the valley of the Arnon, and [the city that is in] the middle of the valley, and half Gilead, even to the river Jabbok, the border of the children of Ammon;

Young’s Literal Translation (YLT)
Sihon, king of the Amorite, who is dwelling in Heshbon, ruling from Aroer which `is’ on the border of the brook Arnon, and the middle of the brook, and half of Gilead, and unto Jabok the brook, the border of the Bene-Ammon;

யோசுவா Joshua 12:2
அந்த ராஜாக்களில், எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,
Sihon king of the Amorites, who dwelt in Heshbon, and ruled from Aroer, which is upon the bank of the river Arnon, and from the middle of the river, and from half Gilead, even unto the river Jabbok, which is the border of the children of Ammon;

is
סִיחוֹן֙sîḥônsee-HONE
is
מֶ֣לֶךְmelekMEH-lek
which
and
Sihon
הָֽאֱמֹרִ֔יhāʾĕmōrîha-ay-moh-REE
king
Amorites,
הַיּוֹשֵׁ֖בhayyôšēbha-yoh-SHAVE
the
of
בְּחֶשְׁבּ֑וֹןbĕḥešbônbeh-hesh-BONE
who
dwelt
מֹשֵׁ֡לmōšēlmoh-SHALE
Heshbon,
in
מֵֽעֲרוֹעֵ֡רmēʿărôʿērmay-uh-roh-ARE
ruled
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
from
Aroer,
עַלʿalal
which
upon
שְׂפַתśĕpatseh-FAHT
the
bank
river
נַ֨חַלnaḥalNA-hahl
the
אַרְנ֜וֹןʾarnônar-NONE
of
Arnon,
middle
the
וְת֤וֹךְwĕtôkveh-TOKE
from
and
of
הַנַּ֙חַל֙hannaḥalha-NA-HAHL
the
river,
half
וַֽחֲצִ֣יwaḥăṣîva-huh-TSEE
from
הַגִּלְעָ֔דhaggilʿādha-ɡeel-AD
and
Gilead,
וְעַד֙wĕʿadveh-AD
even
unto
יַבֹּ֣קyabbōqya-BOKE
Jabbok,
הַנַּ֔חַלhannaḥalha-NA-hahl
river
the
the
border
גְּב֖וּלgĕbûlɡeh-VOOL
of
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Ammon;
עַמּֽוֹן׃ʿammônah-mone


Tags அந்த ராஜாக்களில் எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன் அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்
யோசுவா 12:2 Concordance யோசுவா 12:2 Interlinear யோசுவா 12:2 Image