Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 36:14

Jeremiah 36:14 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 36

எரேமியா 36:14
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக் கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால் நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.


எரேமியா 36:14 ஆங்கிலத்தில்

appoluthu Ellaap Pirapukkalum Kooshiyin Kumaaranaakiya Selaemiyaavin Makanaana Neththaaniyaavinutaiya Kumaaranaayirukkira Yekuthiyaip Paarukkinidaththil Anuppi, Janangal Kaetka Nee Vaasiththukkonntiruntha Surulai Un Kaiyil Eduththuk Konnduvaa Entu Sollach Sonnaarkal; Aakaiyaal Naeriyaavin Kumaaranaakiya Paarukku Surulaith Than Kaiyil Eduththukkonndu, Avarkalidaththukku Vanthaan.


Tags அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக் கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள் ஆகையால் நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடத்துக்கு வந்தான்
எரேமியா 36:14 Concordance எரேமியா 36:14 Interlinear எரேமியா 36:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 36