Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:20

எரேமியா 10:20 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10

எரேமியா 10:20
என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னைக் காப்பாற்றும், அப்பொழுது காப்பாற்றப்படுவேன்; தேவரீரே என் துதி.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்தினால் நான் உண்மையில் சுகமாவேன். என்னைக் காப்பாற்றும், நான் உண்மையில் காப்பாற்றப்படுவேன். கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!

Thiru Viviliam
⁽ஆண்டவரே, என்னை நலமாக்கும்;␢ நானும் நலமடைவேன்.␢ என்னை விடுவியும்;␢ நானும் விடுதலை அடைவேன்;␢ ஏனெனில், நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.⁾

Title
எரேமியாவின் மூன்றாவது முறையீடு

Other Title
எரேமியாவின் மன்றாட்டு

எரேமியா 17:13எரேமியா 17எரேமியா 17:15

King James Version (KJV)
Heal me, O LORD, and I shall be healed; save me, and I shall be saved: for thou art my praise.

American Standard Version (ASV)
Heal me, O Jehovah, and I shall be healed; save me, and I shall be saved: for thou art my praise.

Bible in Basic English (BBE)
Make me well, O Lord, and I will be well; be my saviour, and I will be safe: for you are my hope.

Darby English Bible (DBY)
Heal me, Jehovah, and I shall be healed; save me, and I shall be saved: for thou art my praise.

World English Bible (WEB)
Heal me, O Yahweh, and I shall be healed; save me, and I shall be saved: for you are my praise.

Young’s Literal Translation (YLT)
Heal me, O Jehovah, and I am healed, Save me, and I am saved, for my praise `art’ Thou.

எரேமியா Jeremiah 17:14
கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
Heal me, O LORD, and I shall be healed; save me, and I shall be saved: for thou art my praise.

Heal
רְפָאֵ֤נִיrĕpāʾēnîreh-fa-A-nee
me,
O
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
healed;
be
shall
I
and
וְאֵ֣רָפֵ֔אwĕʾērāpēʾveh-A-ra-FAY
save
הוֹשִׁיעֵ֖נִיhôšîʿēnîhoh-shee-A-nee
saved:
be
shall
I
and
me,
וְאִוָּשֵׁ֑עָהwĕʾiwwāšēʿâveh-ee-wa-SHAY-ah
for
כִּ֥יkee
thou
תְהִלָּתִ֖יtĕhillātîteh-hee-la-TEE
art
my
praise.
אָֽתָּה׃ʾāttâAH-ta

எரேமியா 10:20 ஆங்கிலத்தில்

en Koodaaram Alinthupoyittu, En Kayirukalellaam Aruppunndupoyina; En Pillaikal Ennaivittup Poyvittarkal; Avarkalil Oruvanumillai; Ini En Koodaaraththai Viriththu, En Thiraikalaith Thookkikkattuvaarillai.


Tags என் கூடாரம் அழிந்துபோயிற்று என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள் அவர்களில் ஒருவனுமில்லை இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை
எரேமியா 10:20 Concordance எரேமியா 10:20 Interlinear எரேமியா 10:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 10