ஏசாயா 45:2

ஏசாயா 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

Tamil Indian Revised Version
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

Tamil Easy Reading Version
கோரேசே, உனது படைகள் புறப்படட்டும். நான் உனக்கு முன்னால் செல்வேன். நான் மலைகளைச் சமமாக்குவேன். நான் நகரத்தின் வெண்கலக் கதவுகளை உடைப்பேன். நான் கதவுகளில் உள் இரும்புச் சட்டங்களை வெட்டுவேன்.

திருவிவிலியம்
⁽நான் உனக்கு முன்னே சென்று␢ குன்றுகளைச் சமப்படுத்துவேன்;␢ செப்புக் கதவுகளை உடைத்து,␢ இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.⁾

King James Version (KJV)
I will go before thee, and make the crooked places straight: I will break in pieces the gates of brass, and cut in sunder the bars of iron:

American Standard Version (ASV)
I will go before thee, and make the rough places smooth; I will break in pieces the doors of brass, and cut in sunder the bars of iron;

Bible in Basic English (BBE)
I will go before you, and make the rough places level: the doors of brass will be broken, and the iron rods cut in two:

Darby English Bible (DBY)
I will go before thee, and make the elevated places plain; I will break in pieces the brazen doors, and cut asunder the bars of iron;

World English Bible (WEB)
I will go before you, and make the rough places smooth; I will break in pieces the doors of brass, and cut in sunder the bars of iron;

Young's Literal Translation (YLT)
`I go before thee, and crooked places make straight, Two-leaved doors of brass I shiver, And bars of iron I cut asunder,

ஏசாயா Isaiah 45:2

I אֲנִי֙ ʾănî uh-NEE
before לְפָנֶ֣יךָ pānîm pa-NEEM
will go אֵלֵ֔ךְ hālak ha-LAHK
thee, and make the crooked places וַהֲדוּרִ֖ים hādar ha-DAHR
straight: אֲוַשֵּׁ֑ר yāšar ya-SHAHR
the gates דַּלְת֤וֹת delet deh-LET
of brass, נְחוּשָׁה֙ nĕḥûšâ neh-hoo-SHA
I will break in pieces אֲשַׁבֵּ֔ר šābar sha-VAHR
the bars וּבְרִיחֵ֥י bĕrîaḥ beh-REE-ak
of iron: בַרְזֶ֖ל barzel bahr-ZEL
and cut in sunder אֲגַדֵּֽעַ׃ gādaʿ ɡa-DA



Read Full Chapter : ஏசாயா 45

தமிழ் வேதாகமம்