Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 41:25

Isaiah 41:25 in Tamil தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 41

ஏசாயா 41:25
நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.

Tamil Indian Revised Version
நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பச்செய்வேன், அவன் வருவான்; சூரியன் உதிக்கும் திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்வான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.

Tamil Easy Reading Version
“வடக்கே நான் ஒருவனை எழுப்பினேன் அவன் சூரியன் உதிக்கிற கிழக்கே இருந்து வந்துகொண்டிருக்கிறான். அவன் எனது நாமத்தைத் தொழுதுகொள்கிறான். பானைகளைச் செய்பவன் களிமண்னை மிதிப்பதுபோல அந்தச் சிறப்பானவன் அரசர்களை அழிப்பான் (மிதிப்பான்).

Thiru Viviliam
⁽நான் வடக்கிலிருந்து␢ ஒருவனை எழும்பச் செய்தேன்;␢ அவன் கதிரவன் உதிக்கும்␢ திசையிலிருந்து வந்துவிட்டான்;␢ அவன் என் பெயரைப் போற்றுவான்;␢ ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும்␢ குயவன் களிமண்ணை மிதிப்பது போலும்␢ அவன் ஆளுநர்களை நடத்துவான்.⁾

Title
கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார்

ஏசாயா 41:24ஏசாயா 41ஏசாயா 41:26

King James Version (KJV)
I have raised up one from the north, and he shall come: from the rising of the sun shall he call upon my name: and he shall come upon princes as upon morter, and as the potter treadeth clay.

American Standard Version (ASV)
I have raised up one from the north, and he is come; from the rising of the sun one that calleth upon my name: and he shall come upon rulers as upon mortar, and as the potter treadeth clay.

Bible in Basic English (BBE)
I have sent for one from the north, and from the dawn he has come; in my name he will get rulers together and go against them; they will be like dust, even as the wet earth is stamped on by the feet of the potter.

Darby English Bible (DBY)
I have raised up one from the north, and he shall come, — from the rising of the sun, he who will call upon my name; and he shall come upon princes as on mortar, and as the potter treadeth clay.

World English Bible (WEB)
I have raised up one from the north, and he has come; from the rising of the sun one who calls on my name: and he shall come on rulers as on mortar, and as the potter treads clay.

Young’s Literal Translation (YLT)
I have stirred up `one’ from the north, And he cometh, From the rising of the sun he calleth in My name, And he cometh in `on’ prefects as `on’ clay, And as a potter treadeth down mire.

ஏசாயா Isaiah 41:25
நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.
I have raised up one from the north, and he shall come: from the rising of the sun shall he call upon my name: and he shall come upon princes as upon morter, and as the potter treadeth clay.

I
have
raised
up
הַעִיר֤וֹתִיhaʿîrôtîha-ee-ROH-tee
north,
the
from
one
מִצָּפוֹן֙miṣṣāpônmee-tsa-FONE
come:
shall
he
and
וַיַּ֔אתwayyatva-YAHT
from
the
rising
מִמִּזְרַחmimmizraḥmee-meez-RAHK
of
the
sun
שֶׁ֖מֶשׁšemešSHEH-mesh
call
he
shall
יִקְרָ֣אyiqrāʾyeek-RA
upon
my
name:
בִשְׁמִ֑יbišmîveesh-MEE
and
he
shall
come
וְיָבֹ֤אwĕyābōʾveh-ya-VOH
princes
upon
סְגָנִים֙sĕgānîmseh-ɡa-NEEM
as
כְּמוֹkĕmôkeh-MOH
upon
morter,
חֹ֔מֶרḥōmerHOH-mer
as
and
וּכְמ֥וֹûkĕmôoo-heh-MOH
the
potter
יוֹצֵ֖רyôṣēryoh-TSARE
treadeth
יִרְמָסyirmāsyeer-MAHS
clay.
טִֽיט׃ṭîṭteet

ஏசாயா 41:25 ஆங்கிலத்தில்

naan Vadakkaeyirunthu Oruvanai Elumpappannnuvaen, Avan Varuvaan; Sooriyothaya Thisaiyilirunthu En Naamaththaith Tholuthukolluvaan; Avan Vanthu Athipathikalaich Settaைppolavum, Kuyavan Kalimannnnai Mithippathupolavum Mithippaan.


Tags நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன் அவன் வருவான் சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான் அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும் குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்
ஏசாயா 41:25 Concordance ஏசாயா 41:25 Interlinear ஏசாயா 41:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 41