Total verses with the word தொட்ட : 11

Ezekiel 23:8

தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்ட, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.

Leviticus 5:3

அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்ட, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

Luke 5:13

அவர் தமதுகையை நீட்டி, அவனைத் தொட்ட: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

Daniel 8:18

அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்ட, நான் காலுூன்றி நிற்கும்படி செய்து:

Jeremiah 1:9

கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்ட: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

Mark 1:41

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்ட: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

Daniel 10:18

அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்ட, என்னைத் திடப்படுத்தி,

Matthew 9:29

அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்ட: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.

Matthew 17:7

அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்ட: எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார்.

Mark 6:56

அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

Matthew 14:36

அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.