ஆதியாகமம் 9:25

ஆதியாகமம் 9:25
கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

Tamil Indian Revised Version
கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதாரர்களிடம் அடிமைகளுக்கு அடிமையாக இருப்பான் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே அவன், “கானான் சபிக்கப்பட்டவன். அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.

திருவிவிலியம்
⁽அப்பொழுது அவர்,␢ “கானான் சபிக்கப்பட்டவன்;␢ தன் சகோதரருக்கு அவன்␢ அடிமையிலும் அடிமையாக இருப்பான்.⁾

King James Version (KJV)
And he said, Cursed be Canaan; a servant of servants shall he be unto his brethren.

American Standard Version (ASV)
And he said, Cursed be Canaan; A servant of servants shall he be unto his brethren.

Bible in Basic English (BBE)
Cursed be Canaan; let him be a servant of servants to his brothers.

Darby English Bible (DBY)
And he said, Cursed be Canaan; Let him be a bondman of bondmen to his brethren.

Webster's Bible (WBT)
And he said, Cursed be Canaan, a servant of servants shall he be to his brethren.

World English Bible (WEB)
He said, "Cursed be Canaan; A servant of servants will he be to his brothers."

Young's Literal Translation (YLT)
and saith: `Cursed `is' Canaan, Servant of servants he is to his brethren.'

ஆதியாகமம் Genesis 9:25

And he said, וַיֹּ֖אמֶר ʾāmar ah-MAHR
Cursed אָר֣וּר ʾārar ah-RAHR
Canaan; כְּנָ֑עַן kĕnaʿan keh-na-AN
a servant עֶ֥בֶד ʿebed eh-VED
of servants עֲבָדִ֖ים ʿebed eh-VED
shall he be יִֽהְיֶ֥ה hāyâ ha-YA
unto his brethren. לְאֶחָֽיו׃ ʾāḥ ak



Read Full Chapter : ஆதியாகமம் 9

தமிழ் வேதாகமம்