Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:5

Genesis 38:5 in Tamil தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38

ஆதியாகமம் 38:5
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

Tamil Indian Revised Version
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

Tamil Easy Reading Version
இன்னொரு மகன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்த போது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர்.

Thiru Viviliam
கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.

ஆதியாகமம் 38:4ஆதியாகமம் 38ஆதியாகமம் 38:6

King James Version (KJV)
And she yet again conceived, and bare a son; and called his name Shelah: and he was at Chezib, when she bare him.

American Standard Version (ASV)
And she yet again bare a son, and called his name Shelah: and he was at Chezib, when she bare him.

Bible in Basic English (BBE)
Then she had another son, to whom she gave the name Shelah; she was at Chezib when the birth took place.

Darby English Bible (DBY)
And again she bore a son, and she called his name Shelah; and he was at Chezib when she bore him.

Webster’s Bible (WBT)
And she yet again conceived, and bore a son; and called his name Shelah: and he was at Chezib, when she bore him.

World English Bible (WEB)
She yet again bore a son, and named him Shelah: and he was at Chezib, when she bore him.

Young’s Literal Translation (YLT)
and she addeth again, and beareth a son, and calleth his name Shelah; and he was in Chezib in her bearing him.

ஆதியாகமம் Genesis 38:5
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
And she yet again conceived, and bare a son; and called his name Shelah: and he was at Chezib, when she bare him.

And
she
yet
again
וַתֹּ֤סֶףwattōsepva-TOH-sef
conceived,
עוֹד֙ʿôdode
bare
and
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
a
son;
בֵּ֔ןbēnbane
and
called
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA

אֶתʾetet
name
his
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Shelah:
שֵׁלָ֑הšēlâshay-LA
and
he
was
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
Chezib,
at
בִכְזִ֖יבbikzîbveek-ZEEV
when
she
bare
בְּלִדְתָּ֥הּbĕlidtāhbeh-leed-TA
him.
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

ஆதியாகமம் 38:5 ஆங்கிலத்தில்

aval Marupatiyum Karppavathiyaaki Oru Kumaaranaip Pettu, Avanukkuch Selaa Entu Paerittal; Aval Ivanaip Perukirapothu, Avan Keseepilae Irunthaan.


Tags அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள் அவள் இவனைப் பெறுகிறபோது அவன் கெசீபிலே இருந்தான்
ஆதியாகமம் 38:5 Concordance ஆதியாகமம் 38:5 Interlinear ஆதியாகமம் 38:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 38