ஆதியாகமம் 38:24
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்செய்தாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
மூன்று மாதங்கள் ஆனதும் சிலர் யூதாவிடம், “உன் மருமகள் தாமார் ஒரு வேசியைப்போல பாவம் செய்துவிட்டாள். இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்றனர். யூதாவோ, “அவளை அழைத்துப் போய் எரித்துவிடுவோம்” என்றான்.
Thiru Viviliam
மூன்று மாதம் சென்றபின்னர், “உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்” என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், “அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்; அவள் எரிக்கப்பட வேண்டும்” என்றார்.
Title
தாமார் கர்ப்பமாகுதல்
King James Version (KJV)
And it came to pass about three months after, that it was told Judah, saying, Tamar thy daughter in law hath played the harlot; and also, behold, she is with child by whoredom. And Judah said, Bring her forth, and let her be burnt.
American Standard Version (ASV)
And it came to pass about three months after, that it was told Judah, saying, Tamar thy daughter-in-law hath played the harlot; and moreover, behold, she is with child by whoredom. And Judah said, Bring her forth, and let her be burnt.
Bible in Basic English (BBE)
Now about three months after this, word came to Judah that Tamar, his daughter-in-law, had been acting like a loose woman and was with child. And Judah said, Take her out and let her be burned.
Darby English Bible (DBY)
And it came to pass about three months after, that it was told Judah, saying, Tamar thy daughter-in-law has committed fornication, and behold, she is also with child by fornication. And Judah said, Bring her forth, that she may be burned.
Webster’s Bible (WBT)
And it came to pass about three months after, that it was told to Judah, saying, Tamar thy daughter-in-law hath played the harlot; and also, behold she is with child by lewdness: and Judah said, Bring her forth, and let her be burnt.
World English Bible (WEB)
It happened about three months later, that it was told Judah, saying, “Tamar, your daughter-in-law, has played the prostitute; and moreover, behold, she is with child by prostitution.” Judah said, “Bring her forth, and let her be burnt.”
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass about three months `after’, that it is declared to Judah, saying, `Tamar thy daughter-in-law hath committed fornication; and also, lo, she hath conceived by fornication:’ and Judah saith, `Bring her out — and she is burnt.’
ஆதியாகமம் Genesis 38:24
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
And it came to pass about three months after, that it was told Judah, saying, Tamar thy daughter in law hath played the harlot; and also, behold, she is with child by whoredom. And Judah said, Bring her forth, and let her be burnt.
And it came to pass | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
three about | כְּמִשְׁלֹ֣שׁ | kĕmišlōš | keh-meesh-LOHSH |
months | חֳדָשִׁ֗ים | ḥŏdāšîm | hoh-da-SHEEM |
told was it that after, | וַיֻּגַּ֨ד | wayyuggad | va-yoo-ɡAHD |
Judah, | לִֽיהוּדָ֤ה | lîhûdâ | lee-hoo-DA |
saying, | לֵאמֹר֙ | lēʾmōr | lay-MORE |
Tamar | זָֽנְתָה֙ | zānĕtāh | za-neh-TA |
law in daughter thy | תָּמָ֣ר | tāmār | ta-MAHR |
harlot; the played hath | כַּלָּתֶ֔ךָ | kallātekā | ka-la-TEH-ha |
and also, | וְגַ֛ם | wĕgam | veh-ɡAHM |
behold, | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
child with is she | הָרָ֖ה | hārâ | ha-RA |
by whoredom. | לִזְנוּנִ֑ים | liznûnîm | leez-noo-NEEM |
Judah And | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
Bring her forth, | הֽוֹצִיא֖וּהָ | hôṣîʾûhā | hoh-tsee-OO-ha |
be her let and burnt. | וְתִשָּׂרֵֽף׃ | wĕtiśśārēp | veh-tee-sa-RAFE |
ஆதியாகமம் 38:24 ஆங்கிலத்தில்
Tags ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள் அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது அப்பொழுது யூதா அவளை வெளியே கொண்டுவாருங்கள் அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்
ஆதியாகமம் 38:24 Concordance ஆதியாகமம் 38:24 Interlinear ஆதியாகமம் 38:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 38