Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:48

Genesis 24:48 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

Tamil Indian Revised Version
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானனின் சகோதரனுடைய மகளை அவருடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள என்னை சரியானவழியில் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

Tamil Easy Reading Version
பின்னர் நான் குனிந்து கர்த்தருக்கு நன்றி சொன்னேன். என் எஜமானனாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரைப் புகழ்ந்தேன். என்னைச் சரியான வழியில் நடத்தியதற்காக நான் நன்றி சொன்னேன். என் எஜமானனின் சகோதரரது பேத்தியையே தேவன் காட்டிவிட்டார்.

Thiru Viviliam
மேலும், நான் ஆண்டவரை வணங்கித் தொழுதேன். ஏனெனில், என் தலைவரின் சகோதரரின் மகளையே, அவருடைய மகனுக்காகப் பெண் பேச வருமாறு நேர் வழியில் என்னை நடத்தி வந்த என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றினேன்.

ஆதியாகமம் 24:47ஆதியாகமம் 24ஆதியாகமம் 24:49

King James Version (KJV)
And I bowed down my head, and worshipped the LORD, and blessed the LORD God of my master Abraham, which had led me in the right way to take my master’s brother’s daughter unto his son.

American Standard Version (ASV)
And I bowed my head, and worshipped Jehovah, and blessed Jehovah, the God of my master Abraham, who had led me in the right way to take my master’s brother’s daughter for his son.

Bible in Basic English (BBE)
And with bent head I gave worship and praise to the Lord, the God of my master Abraham, by whom I had been guided in the right way, to get the daughter of my master’s brother for his son.

Darby English Bible (DBY)
And I stooped, and bowed down before Jehovah; and I blessed Jehovah, God of my master Abraham, who has led me the right way to take my master’s brother’s daughter for his son.

Webster’s Bible (WBT)
And I bowed my head, and worshipped the LORD, and blessed the LORD God of my master Abraham, who had led me in the right way to take my master’s brother’s daughter for his son.

World English Bible (WEB)
I bowed my head, and worshiped Yahweh, and blessed Yahweh, the God of my master Abraham, who had led me in the right way to take my master’s brother’s daughter for his son.

Young’s Literal Translation (YLT)
and I bow, and do obeisance before Jehovah, and I bless Jehovah, God of my lord Abraham, who hath led me in the true way to receive the daughter of my lord’s brother for his son.

ஆதியாகமம் Genesis 24:48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
And I bowed down my head, and worshipped the LORD, and blessed the LORD God of my master Abraham, which had led me in the right way to take my master's brother's daughter unto his son.

And
I
bowed
down
my
head,
וָֽאֶקֹּ֥דwāʾeqqōdva-eh-KODE
and
worshipped
וָֽאֶשְׁתַּחֲוֶ֖הwāʾeštaḥăweva-esh-ta-huh-VEH
Lord,
the
לַֽיהוָ֑הlayhwâlai-VA
and
blessed
וָֽאֲבָרֵ֗ךְwāʾăbārēkva-uh-va-RAKE

אֶתʾetet
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
God
אֱלֹהֵי֙ʾĕlōhēyay-loh-HAY
of
my
master
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
Abraham,
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
had
led
me
הִנְחַ֙נִי֙hinḥaniyheen-HA-NEE
in
the
right
בְּדֶ֣רֶךְbĕderekbeh-DEH-rek
way
אֱמֶ֔תʾĕmetay-MET
take
to
לָקַ֛חַתlāqaḥatla-KA-haht

אֶתʾetet
my
master's
בַּתbatbaht
brother's
אֲחִ֥יʾăḥîuh-HEE
daughter
אֲדֹנִ֖יʾădōnîuh-doh-NEE
unto
his
son.
לִבְנֽוֹ׃libnôleev-NOH

ஆதியாகமம் 24:48 ஆங்கிலத்தில்

thalaikuninthu, Karththaraip Panninthukonndu, Naan En Ejamaanutaiya Sakotharan Kumaaraththiyai Avar Kumaaranukkuk Kolla Ennai Naervaliyaay Nadaththivantha En Ejamaanaakiya Aapirakaamin Thaevanaayirukkira Karththarai Sthoththiriththaen.


Tags தலைகுனிந்து கர்த்தரைப் பணிந்துகொண்டு நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்
ஆதியாகமம் 24:48 Concordance ஆதியாகமம் 24:48 Interlinear ஆதியாகமம் 24:48 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 24