Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 10:14

एज्रा 10:14 தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 10

எஸ்றா 10:14
ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காயத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,

Tamil Easy Reading Version
பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள்.

Thiru Viviliam
அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

அப்போஸ்தலர் 14:26அப்போஸ்தலர் 14அப்போஸ்தலர் 14:28

King James Version (KJV)
And when they were come, and had gathered the church together, they rehearsed all that God had done with them, and how he had opened the door of faith unto the Gentiles.

American Standard Version (ASV)
And when they were come, and had gathered the church together, they rehearsed all things that God had done with them, and that he had opened a door of faith unto the Gentiles.

Bible in Basic English (BBE)
And when they came there, and had got the church together, they gave them an account of all the things which God had done through them, and how he had made open a door of faith to the Gentiles.

Darby English Bible (DBY)
And having arrived, and having brought together the assembly, they related to them all that God had done with them, and that he had opened a door of faith to the nations.

World English Bible (WEB)
When they had arrived, and had gathered the assembly together, they reported all the things that God had done with them, and that he had opened a door of faith to the Gentiles.

Young’s Literal Translation (YLT)
and having come and gathered together the assembly, they declared as many things as God did with them, and that He did open to the nations a door of faith;

அப்போஸ்தலர் Acts 14:27
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து,
And when they were come, and had gathered the church together, they rehearsed all that God had done with them, and how he had opened the door of faith unto the Gentiles.

And
παραγενόμενοιparagenomenoipa-ra-gay-NOH-may-noo
when
they
were
come,
δὲdethay
and
καὶkaikay
had
gathered
together,
συναγαγόντεςsynagagontessyoon-ah-ga-GONE-tase

the
τὴνtēntane
church
ἐκκλησίανekklēsianake-klay-SEE-an

they
ἀνήγγειλάνanēngeilanah-NAYNG-gee-LAHN
rehearsed
ὅσαhosaOH-sa
all
that
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
God
hooh
had
done
θεὸςtheosthay-OSE
with
μετ'metmate
them,
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
how
ὅτιhotiOH-tee
opened
had
he
ἤνοιξενēnoixenA-noo-ksane
the
door
τοῖςtoistoos
of
faith
ἔθνεσινethnesinA-thnay-seen
unto
the
θύρανthyranTHYOO-rahn
Gentiles.
πίστεωςpisteōsPEE-stay-ose

எஸ்றா 10:14 ஆங்கிலத்தில்

aakaiyaal Itharkuch Sapaiyengum Engal Pirapukkal Visaarippukkaararaaka Vaikkappadavaenndum Inthak Kaayaththinimiththam Nammutaiya Thaevanukku Irukkira Ukkirakopam Engalai Vittuth Thirumpumpati, Engal Pattanangalil Marujaathiyaana Sthireekalaik Konnda Anaivarum Ovvoru Pattanaththin Moopparodum Niyaayaathipathikalodum Kuriththakaalangalil Varakkadavarkal Entarkal.


Tags ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காயத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்
எஸ்றா 10:14 Concordance எஸ்றா 10:14 Interlinear எஸ்றா 10:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 10