Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:18

எசேக்கியேல் 3:18 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 3

எசேக்கியேல் 3:18
சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.


எசேக்கியேல் 3:18 ஆங்கிலத்தில்

saakavae Saavaay Entu Naan Thunmaarkkanukkuch Sollukaiyil, Nee Thunmaarkkanaith Than Thunmaarkkamaana Valiyil Iraathapatikku Echcharikkumpatiyaakavum, Avanai Uyirotae Kaakkumpatiyaakavum, Athai Avanukkuch Sollaamalum, Nee Avanai Echcharikkaamalum Irunthaal, Antha Thunmaarkkan Than Thunmaarkkaththilae Saavaan; Avan Iraththappaliyaiyo Un Kaiyilae Kaetpaen.


Tags சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில் நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும் அவனை உயிரோடே காக்கும்படியாகவும் அதை அவனுக்குச் சொல்லாமலும் நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால் அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான் அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்
எசேக்கியேல் 3:18 Concordance எசேக்கியேல் 3:18 Interlinear எசேக்கியேல் 3:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 3