யாத்திராகமம் 18:11

யாத்திராகமம் 18:11
கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
கர்த்தர் எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன். அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்றான்.

திருவிவிலியம்
அனைத்துத் தெய்வங்களையும் விட ஆண்டவரே உயர்ந்தவர் என இப்போது உணர்ந்துகொண்டேன். ஏனெனில், ஆணவச் செயல்புரிந்த எகிப்தியர் பிடியினின்று மக்களை விடுவித்தவர் அவரே” என்றுரைத்தார்.

King James Version (KJV)
Now I know that the LORD is greater than all gods: for in the thing wherein they dealt proudly he was above them.

American Standard Version (ASV)
Now I know that Jehovah is greater than all gods; yea, in the thing wherein they dealt proudly against them.

Bible in Basic English (BBE)
Now I am certain that the Lord is greater than all gods, for he has overcome them in their pride.

Darby English Bible (DBY)
Now I know that Jehovah is greater than all gods; for in the thing in which they acted haughtily [he was] above them.

Webster's Bible (WBT)
Now I know that the LORD is greater than all gods: for in the thing in which they dealt proudly, he was above them.

World English Bible (WEB)
Now I know that Yahweh is greater than all gods because of the thing in which they dealt arrogantly against them."

Young's Literal Translation (YLT)
now I have known that Jehovah `is' greater than all the gods, for in the thing they have acted proudly -- `He is' above them!'

யாத்திராகமம் Exodus 18:11

Now עַתָּ֣ה ʿattâ ah-TA
I know יָדַ֔עְתִּי yādaʿ ya-DA
that כִּֽי kee
greater גָד֥וֹל gādôl ɡa-DOLE
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
than all מִכָּל kōl kole
gods: הָֽאֱלֹהִ֑ים ʾĕlōhîm ay-loh-HEEM
for כִּ֣י kee
in the thing בַדָּבָ֔ר dābār da-VAHR
wherein אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
they dealt proudly זָד֖וּ zûd zood
above them. עֲלֵיהֶֽם׃ ʿal al



Read Full Chapter : யாத்திராகமம் 18

தமிழ் வேதாகமம்