Bible

எஸ்தர் 8:4

எஸ்தர் 8:4
அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்றாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்து ராஜாவிற்கு முன்பாக நின்று:

Tamil Easy Reading Version
பிறகு அரசன் தனது பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான். எஸ்தர் எழுந்து அரசன் முன்னாள் நின்றாள்.

திருவிவிலியம்
உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்ட, அவர் எழுந்து மன்னர்முன் நின்றார்.

King James Version (KJV)
Then the king held out the golden sceptre toward Esther. So Esther arose, and stood before the king,

American Standard Version (ASV)
Then the king held out to Esther the golden sceptre. So Esther arose, and stood before the king.

Bible in Basic English (BBE)
Then the king put out the rod of gold to Esther, and she got up before the king.

Darby English Bible (DBY)
And the king held out the golden sceptre toward Esther. And Esther arose and stood before the king,

Webster's Bible (WBT)
Then the king held out the golden scepter towards Esther. So Esther arose, and stood before the king,

World English Bible (WEB)
Then the king held out to Esther the golden scepter. So Esther arose, and stood before the king.

Young's Literal Translation (YLT)
and the king holdeth out to Esther the golden sceptre, and Esther riseth, and standeth before the king,

எஸ்தர் Esther 8:4

held out וַיּ֤וֹשֶׁט yāšaṭ ya-SHAHT
Then the king הַמֶּ֙לֶךְ֙ melek meh-LEK
toward Esther. לְאֶסְתֵּ֔ר ʾestēr es-TARE
אֵ֖ת ʾēt ate
sceptre שַׁרְבִ֣ט šarbîṭ shahr-VEET
the golden הַזָּהָ֑ב zāhāb za-HAHV
arose, וַתָּ֣קָם qûm koom
So Esther אֶסְתֵּ֔ר ʾestēr es-TARE
and stood וַֽתַּעֲמֹ֖ד ʿāmad ah-MAHD
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
the king, הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK



Read Full Chapter : எஸ்தர் 8

தமிழ் வேதாகமம்