Bible

தானியேல் 11:3

தானியேல் 11:3
ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, வல்லமையோடு ஆட்சிசெய்து, தனக்கு விருப்பமானபடி செய்வான்.

Tamil Easy Reading Version
பிறகு மிகவும் பலமும், வல்லமையும் கொண்ட அரசன் வருவான். அவன் பெரும் வல்லமையுடன் ஆள்வான். அவன் விரும்புகிற எதையும் செய்வான்.

திருவிவிலியம்
பிறகு வலிமைமிக்க அரசன் ஒருவன் தோன்றி, மிகுதியான ஆற்றலோடு அரசாண்டு, தான் விரும்பியதை எல்லாம் செய்வான்.

King James Version (KJV)
And a mighty king shall stand up, that shall rule with great dominion, and do according to his will.

American Standard Version (ASV)
And a mighty king shall stand up, that shall rule with great dominion, and do according to his will.

Bible in Basic English (BBE)
And a strong king will come to power, ruling with great authority and doing whatever is his pleasure.

Darby English Bible (DBY)
And a mighty king shall stand up that shall rule with great dominion, and do according to his will.

World English Bible (WEB)
A mighty king shall stand up, who shall rule with great dominion, and do according to his will.

Young's Literal Translation (YLT)
And a mighty king hath stood, and he hath ruled a great dominion, and hath done according to his will;

தானியேல் Daniel 11:3

shall stand up, וְעָמַ֖ד ʿāmad ah-MAHD
king מֶ֣לֶךְ melek meh-LEK
And a mighty גִּבּ֑וֹר gibbôr ɡee-BORE
that shall rule וּמָשַׁל֙ māšal ma-SHAHL
dominion, מִמְשָׁ֣ל mimšāl meem-SHAHL
with great רַ֔ב rab rahv
and do וְעָשָׂ֖ה ʿāśâ ah-SA
according to his will. כִּרְצוֹנֽוֹ׃ rāṣôn ra-TSONE



Read Full Chapter : தானியேல் 11

தமிழ் வேதாகமம்