Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:3

ਨਹਮਿਆਹ 9:3 தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 9

நெகேமியா 9:3
அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.


நெகேமியா 9:3 ஆங்கிலத்தில்

avarkal Elunthirunthu, Thangal Nilaiyil Nintarkal; Appoluthu Oru Jaamamattum Avarkalutaiya Thaevanaakiya Karththarin Niyaayappiramaanap Pusthakam Vaasikkappattathu; Pinpu Oru Jaamamattum Avarkal Paava Arikkai Pannnni, Thangal Thaevanaakiya Karththaraip Panninthukonndaarkal.


Tags அவர்கள் எழுந்திருந்து தங்கள் நிலையில் நின்றார்கள் அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்
நெகேமியா 9:3 Concordance நெகேமியா 9:3 Interlinear நெகேமியா 9:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 9