Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:39

Ezekiel 20:39 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 20

எசேக்கியேல் 20:39
இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக் கேட்கமனதில்லாதிருந்தால், நீங்கள் போய் அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


எசேக்கியேல் 20:39 ஆங்கிலத்தில்

ippothum Isravael Vamsaththaarae, Neengal En Sollaik Kaetkamanathillaathirunthaal, Neengal Poy Avanavan Than Than Narakalaana Vikkirakangalai Innum Seviyungal; Aanaalum En Parisuththa Naamaththai Ungal Kaannikkaikalaalum Ungal Narakalaana Vikkirakangalaalum Inip Parisuththakkulaichchalaakkaathirungal Entu Karththaraakiya Aanndavar Sollukiraar.


Tags இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் என் சொல்லைக் கேட்கமனதில்லாதிருந்தால் நீங்கள் போய் அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள் ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 20:39 Concordance எசேக்கியேல் 20:39 Interlinear எசேக்கியேல் 20:39 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20