Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 31:21

Deuteronomy 31:21 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 31

உபாகமம் 31:21
அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.


உபாகமம் 31:21 ஆங்கிலத்தில்

anaeka Theengukalum Ikkattukalum Avarkalaith Thodarumpothu, Avarkal Santhathiyaarin Vaayil Maranthupokaathirukkum Inthap Paattae Avarkalukku Virothamaana Saatchi Pakarum; Naan Aannaiyittukkoduththa Thaesaththil Avarkalaip Piravaesikkappannnnaathirukkira Ippoluthae Avarkal Konntirukkum Ennnam Innathu Entu Arivaen Entar.


Tags அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும் நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்
உபாகமம் 31:21 Concordance உபாகமம் 31:21 Interlinear உபாகமம் 31:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 31