Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 5:21

Acts 5:21 in Tamil தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 5

அப்போஸ்தலர் 5:21
அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனை சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்.


அப்போஸ்தலர் 5:21 ஆங்கிலத்தில்

avarkal Athaikkaettu, Athikaalamae Thaevaalayaththil Piravaesiththup Pothakampannnninaarkal. Pirathaana Aasaariyanum Avanudanaekooda Irunthavarkalum Vanthu, Aalosanai Sangaththaaraiyum Isravael Puththirarin Moopparellaaraiyum Varavalaiththu Apposthalarkalaik Konnduvarumpati Siraichchaாlaikkuch Sevakarai Anuppinaarkal.


Tags அவர்கள் அதைக்கேட்டு அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள் பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து ஆலோசனை சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்
அப்போஸ்தலர் 5:21 Concordance அப்போஸ்தலர் 5:21 Interlinear அப்போஸ்தலர் 5:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 5