அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:15
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:15
அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.
திருவிவிலியம்
அவர்கள் அவரை நோக்கி, “உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?” என்று கேட்டார்கள். ஆனால் அவர், “அது உண்மையே” என்று வலியுறுத்திக் கூறினார். அதற்கு அவர்கள், “அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்” என்றார்கள்.⒫
King James Version (KJV)
And they said unto her, Thou art mad. But she constantly affirmed that it was even so. Then said they, It is his angel.
American Standard Version (ASV)
And they said unto her, Thou art mad. But she confidently affirmed that it was even so. And they said, It is his angel.
Bible in Basic English (BBE)
And they said to her, You are off your head. But still she said, with decision, that it was so. And they said, It is his angel.
Darby English Bible (DBY)
And they said to her, Thou art mad. But she maintained that it was so. And they said, It is his angel.
World English Bible (WEB)
They said to her, "You are crazy!" But she insisted that it was so. They said, "It is his angel."
Young's Literal Translation (YLT)
and they said unto her, `Thou art mad;' and she was confidently affirming `it' to be so, and they said, `It is his messenger;'
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 12:15
| they | οἱ | ho | oh |
| And | δὲ | de | thay |
| unto | πρὸς | pros | prose |
| her, | αὐτὴν | autos | af-TOSE |
| said | εἶπον, | epō | APE-oh |
| Thou art mad. | Μαίνῃ | mainomai | MAY-noh-may |
| she | ἡ | ho | oh |
| But | δὲ | de | thay |
| constantly affirmed | διϊσχυρίζετο | diischyrizomai | thee-ee-skyoo-REE-zoh-may |
| even so. | οὕτως | houtō | OO-toh |
| that it was | ἔχειν | echō | A-hoh |
| they, | οἱ | ho | oh |
| Then | δ' | de | thay |
| said | ἔλεγον | legō | LAY-goh |
| Ὁ | ho | oh | |
| angel. | ἄγγελός | angelos | ANG-gay-lose |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| It is | ἐστιν | esti | ay-STEE |
Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 12
தமிழ் வேதாகமம்