Bible

2 சாமுவேல் 3:3

2 சாமுவேல் 3:3
நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரானான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.

Tamil Indian Revised Version
நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் மகன்; மூன்றாம் மகன் கேசூரின் ராஜாவான தல்மாய் மகளான மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.

Tamil Easy Reading Version
இரண்டாவது மகன் கீலேயாப். கீலேயாபின் தாய் அபிகாயில். அவள் கர்மேலிலுள்ள நாபாலின் விதவையாயிருந்தாள். மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய், கேசூரின் அரசனாகிய தல்மாயின் மகள் மாக்காள் என்பவள் ஆவாள்.

திருவிவிலியம்
கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன்; கெசூர் மன்னனான தால்மாயின் மகள் மாக்காவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.

King James Version (KJV)
And his second, Chileab, of Abigail the wife of Nabal the Carmelite; and the third, Absalom the son of Maacah the daughter of Talmai king of Geshur;

American Standard Version (ASV)
and his second, Chileab, of Abigail the wife of Nabal the Carmelite; and the third, Absalom the son of Maacah the daughter of Talmai king of Geshur;

Bible in Basic English (BBE)
And the second, Chileab, whose mother was Abigail, the wife of Nabal the Carmelite; and the third, Absalom, son of Maacah, the daughter of Talmai, king of Geshur;

Darby English Bible (DBY)
and his second, Chileab, of Abigail the wife of Nabal the Carmelite; and the third, Absalom the son of Maachah, daughter of Talmai king of Geshur;

Webster's Bible (WBT)
And his second, Chileab, of Abigail the wife of Nabal the Carmelite; and the third, Absalom the son of Maacah, the daughter of Talmai king of Geshur;

World English Bible (WEB)
and his second, Chileab, of Abigail the wife of Nabal the Carmelite; and the third, Absalom the son of Maacah the daughter of Talmai king of Geshur;

Young's Literal Translation (YLT)
and his second `is' Chileab, of Abigail wife of Nabal the Carmelite, and the third `is' Absalom son of Maacah daughter of Talmai king of Geshur,

2 சாமுவேல் 2 Samuel 3:3

And his second, וּמִשְׁנֵ֣הוּ mišne meesh-NEH
Chileab, כִלְאָ֔ב kilʾāb keel-AV
of Abigail לַֽאֲבִיגַ֕לִ ʾăbîgayil uh-vee-ɡa-YEEL
the wife אֵ֖שֶׁת ʾiššâ ee-SHA
of Nabal נָבָ֣ל nābāl na-VAHL
the Carmelite; הַֽכַּרְמְלִ֑י karmĕlî kahr-meh-LEE
and the third, וְהַשְּׁלִשִׁי֙ šĕlîšî sheh-lee-SHEE
Absalom אַבְשָׁל֣וֹם ʾăbîšālôm uh-vee-sha-LOME
the son בֶּֽן bēn bane
of Maacah מַעֲכָ֔ה maʿăkâ ma-uh-HA
the daughter בַּת bat baht
of Talmai תַּלְמַ֖י talmay tahl-MAI
king מֶ֥לֶךְ melek meh-LEK
of Geshur; גְּשֽׁוּר׃ gĕšûr ɡeh-SHOOR



Read Full Chapter : 2 சாமுவேல் 3

தமிழ் வேதாகமம்