Bible

2 சாமுவேல் 12:18

2 சாமுவேல் 12:18
ஏழாம்நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்; பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.

திருவிவிலியம்
பின் ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததைத் தாவீதின் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். “குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்குச் செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ?’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.⒫

King James Version (KJV)
And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he would not hearken unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead?

American Standard Version (ASV)
And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead; for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he hearkened not unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead!

Bible in Basic English (BBE)
And then on the seventh day the child's death took place. And David's servants were in fear of giving him the news of the child's death: for they said, Truly, while the child was still living he gave no attention when we said anything to him: what will he do to himself if we give him word that the child is dead?

Darby English Bible (DBY)
And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead; for they said, Behold, while the child was yet alive, we spoke to him, and he would not hearken to our voice; and how shall we say to him, The child is dead? he may do some harm.

Webster's Bible (WBT)
And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold while the child was yet alive, we spoke to him, and he would not hearken to our voice: how will he then be grieved, if we tell him that the child is dead?

World English Bible (WEB)
It happened on the seventh day, that the child died. The servants of David feared to tell him that the child was dead; for they said, Behold, while the child was yet alive, we spoke to him, and he didn't listen to our voice: how will he then vex himself, if we tell him that the child is dead!

Young's Literal Translation (YLT)
and it cometh to pass on the seventh day, that the lad dieth, and the servants of David fear to declare to him that the lad is dead, for they said, `Lo, in the lad being alive we spake unto him, and he did not hearken to our voice; and how do we say unto him, The lad is dead? -- then he hath done evil.'

2 சாமுவேல் 2 Samuel 12:18

And it came to pass וַיְהִ֛י hāyâ ha-YA
day, בַּיּ֥וֹם yôm yome
on the seventh הַשְּׁבִיעִ֖י šĕbîʿî sheh-vee-EE
died. וַיָּ֣מָת mût moot
that the child הַיָּ֑לֶד yeled yeh-LED
feared וַיִּֽרְאוּ֩ yārēʾ ya-RAY
And the servants עַבְדֵ֨י ʿebed eh-VED
of David דָוִ֜ד dāwid da-VEED
to tell לְהַגִּ֥יד nāgad na-ɡAHD
ל֣וֹ׀
him that כִּי kee
was dead: מֵ֣ת mût moot
the child הַיֶּ֗לֶד yeled yeh-LED
for כִּ֤י kee
they said, אָֽמְרוּ֙ ʾāmar ah-MAHR
Behold, הִנֵּה֩ hinnē hee-NAY
was בִֽהְי֨וֹת hāyâ ha-YA
while the child הַיֶּ֜לֶד yeled yeh-LED
yet alive, חַ֗י ḥay hai
we spake דִּבַּ֤רְנוּ dābar da-VAHR
unto אֵלָיו֙ ʾēl ale
him, and he would not וְלֹֽא lōʾ loh
hearken שָׁמַ֣ע šāmaʿ sha-MA
unto our voice: בְּקוֹלֵ֔נוּ qôl kole
how וְאֵ֨יךְ ʾêk ake
if we tell נֹאמַ֥ר ʾāmar ah-MAHR
אֵלָ֛יו ʾēl ale
is dead? מֵ֥ת mût moot
him that the child הַיֶּ֖לֶד yeled yeh-LED
will he then himself, וְעָשָׂ֥ה ʿāśâ ah-SA
vex רָעָֽה׃ raʿ ra



Read Full Chapter : 2 சாமுவேல் 12

தமிழ் வேதாகமம்