Bible

2 இராஜாக்கள் 12:21

2 இராஜாக்கள் 12:21
சிமியாதின் குமாரன், யோசகார் சோமேரின் குமாரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
சிமியாதின் மகனாகிய யோசகார், சோமேரின் மகனாகிய யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர்கள் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
சிமியாதின் மகனான யோசகாரும் சோமேரின் மகனான யோசபாத்தும் யோவாசின் அதிகாரிகள். இவர்களே யோவாசைக் கொன்றனர். தாவீது நகரத்தில் ஜனங்கள் யோவாசை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். யோவாசின் மகனான அமத்சியா அடுத்த புதிய அரசன் ஆனான்.

திருவிவிலியம்
அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.

King James Version (KJV)
For Jozachar the son of Shimeath, and Jehozabad the son of Shomer, his servants, smote him, and he died; and they buried him with his fathers in the city of David: and Amaziah his son reigned in his stead.

American Standard Version (ASV)
For Jozacar the son of Shimeath, and Jehozabad the son of Shomer, his servants, smote him, and he died; and they buried him with his fathers in the city of David: and Amaziah his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Jozacar, the son of Shimeath, and Jehozabad, the son of Shomer, his servants, came to him and put him to death; and they put him into the earth with his fathers in the town of David; and Amaziah his son became king in his place.

Darby English Bible (DBY)
And Jozachar the son of Shimeath and Jehozabad the son of Shomer, his servants, smote him and he died; and they buried him with his fathers in the city of David. And Amaziah his son reigned in his stead.

Webster's Bible (WBT)
For Jozachar the son of Shimeath, and Jehozabad the son of Shomer, his servants, smote him, and he died; and they buried him with his fathers in the city of David: And Amaziah his son reigned in his stead.

World English Bible (WEB)
For Jozacar the son of Shimeath, and Jehozabad the son of Shomer, his servants, struck him, and he died; and they buried him with his fathers in the city of David: and Amaziah his son reigned in his place.

Young's Literal Translation (YLT)
yea, Jozachar son of Shimeath, and Jehozabad son of Shemer, his servants, have smitten him, and he dieth, and they bury him with his fathers in the city of David, and reign doth Amaziah his son, in his stead.

2 இராஜாக்கள் 2 Kings 12:21

For Jozachar וְיוֹזָכָ֣ר yôzākār yoh-za-HAHR
the son בֶּן bēn bane
of Shimeath, שִׁ֠מְעָת šimʿat sheem-AT
and Jehozabad וִיהֽוֹזָבָ֨ד yĕhôzābād yeh-hoh-za-VAHD
the son בֶּן bēn bane
of Shomer, שֹׁמֵ֤ר׀ šômēr shoh-MARE
his servants, עֲבָדָיו֙ ʿebed eh-VED
smote הִכֻּ֣הוּ nākâ na-HA
him, and he died; וַיָּמֹ֔ת mût moot
and they buried וַֽיִּקְבְּר֥וּ qābar ka-VAHR
אֹת֛וֹ ʾēt ate
him with עִם ʿim eem
his fathers אֲבֹתָ֖יו ʾāb av
in the city בְּעִ֣יר ʿîr eer
of David: דָּוִ֑ד dāwid da-VEED
reigned וַיִּמְלֹ֛ךְ mālak ma-LAHK
and Amaziah אֲמַצְיָ֥ה ʾămaṣyâ uh-mahts-YA
his son בְנ֖וֹ bēn bane
in his stead. תַּחְתָּֽיו׃ taḥat ta-HAHT



Read Full Chapter : 2 இராஜாக்கள் 12

தமிழ் வேதாகமம்