Bible

2 நாளாகமம் 11:17

2 நாளாகமம் 11:17
ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் யூத அரசைப் பலமுள்ளதாக்கினார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குச் சாலொமோனின் மகனான ரெகொபெயாமிற்கு உதவினார்கள். அவர்கள் இக்காலக்கட்டத்தில் தாவீதைப்போலவும் சாலொமோனைப் போலவும் வாழ்ந்ததால் இவ்வாறு செய்தனர்.

திருவிவிலியம்
இவ்வாறு, அவர்கள் யூதாஅரசையும் சாலமோன் மகன் ரெகபெயாம் ஆட்சியையும் மூன்றாண்டுகள் உறுதிப்படுத்தினர்; ஏனெனில், அவர்கள் தாவீது, சாலமோன் நடந்த வழியில் மூன்றாண்டுகளே வாழ்ந்தனர்.

King James Version (KJV)
So they strengthened the kingdom of Judah, and made Rehoboam the son of Solomon strong, three years: for three years they walked in the way of David and Solomon.

American Standard Version (ASV)
So they strengthened the kingdom of Judah, and made Rehoboam the son of Solomon strong, three years; for they walked three years in the way of David and Solomon.

Bible in Basic English (BBE)
So they went on increasing the power of the kingdom of Judah, and made Rehoboam, the son of Solomon, strong for three years; and for three years they went in the ways of David and Solomon.

Darby English Bible (DBY)
And they strengthened the kingdom of Judah, and made Rehoboam the son of Solomon strong three years; for during three years they walked in the way of David and Solomon.

Webster's Bible (WBT)
So they strengthened the kingdom of Judah, and made Rehoboam the son of Solomon strong, three years: for three years they walked in the way of David and Solomon.

World English Bible (WEB)
So they strengthened the kingdom of Judah, and made Rehoboam the son of Solomon strong, three years; for they walked three years in the way of David and Solomon.

Young's Literal Translation (YLT)
And they strengthen the kingdom of Judah, and strengthen Rehoboam son of Solomon, for three years, because they walked in the way of David and Solomon for three years.

2 நாளாகமம் 2 Chronicles 11:17

So they strengthened וַֽיְחַזְּקוּ֙ ḥāzaq ha-ZAHK
אֶת ʾēt ate
the kingdom מַלְכ֣וּת malkût mahl-HOOT
of Judah, יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
strong, וַֽיְאַמְּצ֛וּ ʾāmaṣ ah-MAHTS
and made אֶת ʾēt ate
Rehoboam רְחַבְעָ֥ם rĕḥabʿām reh-hahv-AM
the son בֶּן bēn bane
of Solomon שְׁלֹמֹ֖ה šĕlōmō sheh-loh-MOH
years: לְשָׁנִ֣ים šāne sha-NEH
three שָׁל֑וֹשׁ šālôš sha-LOHSH
for כִּ֣י kee
they walked הָֽלְכ֗וּ hālak ha-LAHK
in the way בְּדֶ֧רֶךְ derek deh-REK
of David דָּוִ֛יד dāwid da-VEED
and Solomon. וּשְׁלֹמֹ֖ה šĕlōmō sheh-loh-MOH
years לְשָׁנִ֥ים šāne sha-NEH
three שָׁלֽוֹשׁ׃ šālôš sha-LOHSH



Read Full Chapter : 2 நாளாகமம் 11

தமிழ் வேதாகமம்