Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:4

1 சாமுவேல் 24:4 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24

1 சாமுவேல் 24:4
அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.


1 சாமுவேல் 24:4 ஆங்கிலத்தில்

appoluthu Thaaveethin Manushar Avanai Nnokki: Itho, Naan Un Saththuruvai Un Kaiyil Oppukkoduppaen; Un Paarvaikku Nalamaanapati Avanukkuch Seyvaayaaka Entu Karththar Unnotae Sonna Naal Ithuthaanae Entarkal; Thaaveethu Elunthirunthupoy, Savulutaiya Saalvaiyin Thongalai Mella Aruththukkonndaan.


Tags அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி இதோ நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள் தாவீது எழுந்திருந்துபோய் சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்
1 சாமுவேல் 24:4 Concordance 1 சாமுவேல் 24:4 Interlinear 1 சாமுவேல் 24:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 24