Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 52:8 in Tamil

Home Bible Psalm Psalm 52 Psalm 52:8

சங்கீதம் 52:8
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன். தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.

Thiru Viviliam
⁽நானோ, கடவுளின் இல்லத்தில்␢ பச்சை ஒலிவமரக்கன்றுபோல்␢ இருக்கின்றேன்;␢ கடவுளின் பேரன்பில்␢ எப்போதும் நிலையாக நம்பிக்கை␢ வைத்திருக்கின்றேன்.⁾

Psalm 52:7Psalm 52Psalm 52:9

King James Version (KJV)
But I am like a green olive tree in the house of God: I trust in the mercy of God for ever and ever.

American Standard Version (ASV)
But as for me, I am like a green olive-tree in the house of God: I trust in the lovingkindness of God for ever and ever.

Bible in Basic English (BBE)
But I am like a branching olive-tree in the house of God; I have put my faith in his mercy for ever and ever.

Darby English Bible (DBY)
But as for me, I am like a green olive-tree in the house of God: I will confide in the loving-kindness of God for ever and ever.

Webster’s Bible (WBT)
The righteous also shall see, and fear, and shall laugh at him:

World English Bible (WEB)
But as for me, I am like a green olive tree in God’s house. I trust in God’s loving kindness forever and ever.

Young’s Literal Translation (YLT)
And I, as a green olive in the house of God, I have trusted in the kindness of God, To the age and for ever,

சங்கீதம் Psalm 52:8
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
But I am like a green olive tree in the house of God: I trust in the mercy of God for ever and ever.

וַאֲנִ֤י׀waʾănîva-uh-NEE
כְּזַ֣יִתkĕzayitkeh-ZA-yeet
רַ֭עֲנָןraʿănonRA-uh-none
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
בָּטַ֥חְתִּיbāṭaḥtîba-TAHK-tee
בְחֶֽסֶדbĕḥesedveh-HEH-sed
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
עוֹלָ֥םʿôlāmoh-LAHM
וָעֶֽד׃wāʿedva-ED

Cross Reference

எரேமியா 11:16
நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

சங்கீதம் 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

சங்கீதம் 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

ஓசியா 14:6
அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.

ரோமர் 11:24
சுபாவத்தின்படி, காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

சங்கீதம் 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

சங்கீதம் 147:11
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.


Tags நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன் தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்
Psalm 52:8 in Tamil Concordance Psalm 52:8 in Tamil Interlinear Psalm 52:8 in Tamil Image