சங்கீதம் 40:16
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
Tamil Indian Revised Version
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
Tamil Easy Reading Version
ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தரைத் துதிப்போம்” என்று கூறட்டும். உம்மால் காப்பாற்றப்பட்டதால் அந்த ஜனங்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽உம்மைத் தேடுவோர் அனைவரும்␢ உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!␢ நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர்,␢ ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’␢ என்று எப்போதும் சொல்லட்டும்!⁾
King James Version (KJV)
Let all those that seek thee rejoice and be glad in thee: let such as love thy salvation say continually, The LORD be magnified.
American Standard Version (ASV)
Let all those that seek thee rejoice and be glad in thee: Let such as love thy salvation say continually, Jehovah be magnified.
Bible in Basic English (BBE)
Let all those who are looking for you be glad and have joy in you; let the lovers of your salvation ever say, May the Lord be great.
Darby English Bible (DBY)
Let all those that seek thee be glad and rejoice in thee; let such as love thy salvation say continually, Jehovah be magnified!
Webster’s Bible (WBT)
Let them be desolate for a reward of their shame that say to me, Aha, aha.
World English Bible (WEB)
Let all those who seek you rejoice and be glad in you. Let such as love your salvation say continually, “Let Yahweh be exalted!”
Young’s Literal Translation (YLT)
All seeking Thee rejoice and are glad in Thee, Those loving Thy salvation say continually, `Jehovah is magnified.’
சங்கீதம் Psalm 40:16
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
Let all those that seek thee rejoice and be glad in thee: let such as love thy salvation say continually, The LORD be magnified.
| יָ֘שִׂ֤ישׂוּ | yāśîśû | YA-SEE-soo | |
| וְיִשְׂמְח֨וּ׀ | wĕyiśmĕḥû | veh-yees-meh-HOO | |
| בְּךָ֗ | bĕkā | beh-HA | |
| כָּֽל | kāl | kahl | |
| מְבַ֫קְשֶׁ֥יךָ | mĕbaqšêkā | meh-VAHK-SHAY-ha | |
| יֹאמְר֣וּ | yōʾmĕrû | yoh-meh-ROO | |
| תָ֭מִיד | tāmîd | TA-meed | |
| יִגְדַּ֣ל | yigdal | yeeɡ-DAHL | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| אֹֽ֝הֲבֵ֗י | ʾōhăbê | OH-huh-VAY | |
| תְּשׁוּעָתֶֽךָ׃ | tĕšûʿātekā | teh-shoo-ah-TEH-ha |
Cross Reference
சங்கீதம் 35:27
என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.
பிலிப்பியர் 3:7
ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:17
இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
லுூக்கா 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
மத்தேயு 13:45
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
ஏசாயா 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
சங்கீதம் 119:166
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
சங்கீதம் 119:123
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
சங்கீதம் 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
சங்கீதம் 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.
சங்கீதம் 105:3
அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
சங்கீதம் 68:3
நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
சங்கீதம் 22:26
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
Tags உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக
Psalm 40:16 in Tamil Concordance Psalm 40:16 in Tamil Interlinear Psalm 40:16 in Tamil Image