Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 40:1 in Tamil

Home Bible Psalm Psalm 40 Psalm 40:1

சங்கீதம் 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

Tamil Indian Revised Version
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாகச் சாய்ந்து, என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார். அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.

Thiru Viviliam
⁽நான் ஆண்டவருக்காகப்␢ பொறுமையுடன் காத்திருந்தேன்;␢ அவரும் என் பக்கம் சாய்ந்து␢ எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.⁾

Title
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்

Other Title
புகழ்ச்சிப் பாடல்§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

Psalm 40Psalm 40:2

King James Version (KJV)
I waited patiently for the LORD; and he inclined unto me, and heard my cry.

American Standard Version (ASV)
I waited patiently for Jehovah; And he inclined unto me, and heard my cry.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker. Of David. A Psalm.> When I was waiting quietly for the Lord, his heart was turned to me, and he gave ear to my cry.

Darby English Bible (DBY)
{To the chief Musician. Of David. A Psalm.} I waited patiently for Jehovah; and he inclined unto me, and heard my cry.

World English Bible (WEB)
> I waited patiently for Yahweh. He turned to me, and heard my cry.

Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm of David. I have diligently expected Jehovah, And He inclineth to me, and heareth my cry,

சங்கீதம் Psalm 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
I waited patiently for the LORD; and he inclined unto me, and heard my cry.

קַוֹּ֣הqawwōka-WOH
קִוִּ֣יתִיqiwwîtîkee-WEE-tee
יְהוָ֑הyĕhwâyeh-VA
וַיֵּ֥טwayyēṭva-YATE
אֵ֝לַ֗יʾēlayA-LAI
וַיִּשְׁמַ֥עwayyišmaʿva-yeesh-MA
שַׁוְעָתִֽי׃šawʿātîshahv-ah-TEE

Cross Reference

சங்கீதம் 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

சங்கீதம் 27:13
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.

சங்கீதம் 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

தானியேல் 9:18
என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

யாக்கோபு 5:7
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.

சங்கீதம் 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

சங்கீதம் 116:2
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.


Tags கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்
Psalm 40:1 in Tamil Concordance Psalm 40:1 in Tamil Interlinear Psalm 40:1 in Tamil Image