Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 141:7 in Tamil

Home Bible Psalm Psalm 141 Psalm 141:7

சங்கீதம் 141:7
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள். அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.

Thiru Viviliam
⁽‛ஒருவரால் பாறை பிளந்து␢ சிதறடிக்கப்படுவது போல்,␢ எங்கள் எலும்புகளும்␢ பாதாளத்தின் வாயிலில்␢ சிதறடிக்கப்படும்’ என்பார்கள்.⁾

Psalm 141:6Psalm 141Psalm 141:8

King James Version (KJV)
Our bones are scattered at the grave’s mouth, as when one cutteth and cleaveth wood upon the earth.

American Standard Version (ASV)
As when one ploweth and cleaveth the earth, Our bones are scattered at the mouth of Sheol.

Bible in Basic English (BBE)
Our bones are broken up at the mouth of the underworld, as the earth is broken by the plough.

Darby English Bible (DBY)
Our bones are scattered at the mouth of Sheol, as when one cutteth and cleaveth [wood] upon the earth.

World English Bible (WEB)
“As when one plows and breaks up the earth, Our bones are scattered at the mouth of Sheol.”

Young’s Literal Translation (YLT)
As one tilling and ripping up in the land, Have our bones been scattered at the command of Saul.

சங்கீதம் Psalm 141:7
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
Our bones are scattered at the grave's mouth, as when one cutteth and cleaveth wood upon the earth.

כְּמ֤וֹkĕmôkeh-MOH
פֹלֵ֣חַpōlēaḥfoh-LAY-ak
וּבֹקֵ֣עַûbōqēaʿoo-voh-KAY-ah
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
נִפְזְר֥וּnipzĕrûneef-zeh-ROO
עֲ֝צָמֵ֗ינוּʿăṣāmênûUH-tsa-MAY-noo
לְפִ֣יlĕpîleh-FEE
שְׁאֽוֹל׃šĕʾôlsheh-OLE

Cross Reference

சங்கீதம் 53:5
உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

1 சாமுவேல் 22:18
அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.

சங்கீதம் 44:22
உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.

ரோமர் 8:36
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

2 கொரிந்தியர் 1:9
நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

எபிரெயர் 11:37
கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;

வெளிப்படுத்தின விசேஷம் 11:8
அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.


Tags பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது
Psalm 141:7 in Tamil Concordance Psalm 141:7 in Tamil Interlinear Psalm 141:7 in Tamil Image