நீதிமொழிகள் 8:25
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
Tamil Indian Revised Version
ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும்,
Tamil Easy Reading Version
ஊசாயின் மகனான பாலால் வளைவுக்கு எதிரேயும் கோபுரத்திற்கு அருகேயும் உள்ளவற்றைக் கட்டினான். இந்த கோபுரம் அரசனின் உயரமான அரண்மனையில் இருந்தது. அது அரசனது காவல் வீட்டின் முற்றத்தை அடுத்திருந்தது. பாலாலுக்கு அடுத்து (பிறகு) பாரோஷின் மகன் பெதாயா வேலைச் செய்தான்.
Thiru Viviliam
மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும்
King James Version (KJV)
Palal the son of Uzai, over against the turning of the wall, and the tower which lieth out from the king’s high house, that was by the court of the prison. After him Pedaiah the son of Parosh.
American Standard Version (ASV)
Palal the son of Uzai `repaired’ over against the turning `of the wall’, and the tower that standeth out from the upper house of the king, which is by the court of the guard. After him Pedaiah the son of Parosh `repaired’.
Bible in Basic English (BBE)
Palal, the son of Uzai, made good the wall opposite the angle and the tower which comes out from the higher part of the king’s house, by the open space of the watch. After him was Pedaiah, the son of Parosh.
Darby English Bible (DBY)
Palal the son of Uzai, over against the angle, and the high tower that lies out from the king’s house, which was by the court of the prison. After him, Pedaiah the son of Parosh.
Webster’s Bible (WBT)
Palal, the son of Uzai, over against the turning of the wall, and the tower which lieth out from the king’s high house, that was by the court of the prison. After him Pedaiah, the son of Parosh.
World English Bible (WEB)
Palal the son of Uzai [repaired] over against the turning [of the wall], and the tower that stands out from the upper house of the king, which is by the court of the guard. After him Pedaiah the son of Parosh [repaired].
Young’s Literal Translation (YLT)
Palal son of Uzai, from over-against the angle, and the tower that is going out from the upper house of the king that `is’ at the court of the prison; after him Pedaiah son of Parosh.
நெகேமியா Nehemiah 3:25
ஊசாயின் குமாரன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்துக்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகப் பாரோஷின் குமாரன் பெதாயாவும்,
Palal the son of Uzai, over against the turning of the wall, and the tower which lieth out from the king's high house, that was by the court of the prison. After him Pedaiah the son of Parosh.
Palal | פָּלָ֣ל | pālāl | pa-LAHL |
the son | בֶּן | ben | ben |
of Uzai, | אוּזַי֮ | ʾûzay | oo-ZA |
against over | מִנֶּ֣גֶד | minneged | mee-NEH-ɡed |
the turning | הַמִּקְצוֹעַ֒ | hammiqṣôʿa | ha-meek-tsoh-AH |
tower the and wall, the of | וְהַמִּגְדָּ֗ל | wĕhammigdāl | veh-ha-meeɡ-DAHL |
which lieth out | הַיּוֹצֵא֙ | hayyôṣēʾ | ha-yoh-TSAY |
king's the from | מִבֵּ֤ית | mibbêt | mee-BATE |
high | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
house, | הָֽעֶלְי֔וֹן | hāʿelyôn | ha-el-YONE |
that | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
was by the court | לַֽחֲצַ֣ר | laḥăṣar | la-huh-TSAHR |
prison. the of | הַמַּטָּרָ֑ה | hammaṭṭārâ | ha-ma-ta-RA |
After | אַֽחֲרָ֖יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
him Pedaiah | פְּדָיָ֥ה | pĕdāyâ | peh-da-YA |
the son | בֶן | ben | ven |
of Parosh. | פַּרְעֹֽשׁ׃ | parʿōš | pahr-OHSH |
நீதிமொழிகள் 8:25 in English
Tags மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும் குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்
Proverbs 8:25 in Tamil Concordance Proverbs 8:25 in Tamil Interlinear Proverbs 8:25 in Tamil Image
Read Full Chapter : Proverbs 8