Bible

Proverbs 6:16-19 in Tamil in Tamil

நீதிமொழிகள் 6

16 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். These six things doth the LORD hate: yea, seven are an abomination unto him:

17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை. A proud look, a lying tongue, and hands that shed innocent blood,

18 துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், An heart that deviseth wicked imaginations, feet that be swift in running to mischief,

19 அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. A false witness that speaketh lies, and he that soweth discord among brethren.

Read Full Chapter : நீதிமொழிகள் 6