Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesu Unnai Thedugirar - என் இயேசு உன்னைத் தேடுகிறார்

என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே (மகளே )உன் உள்ளத்தில்

1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்

2. சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே

3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா – என்
கர்த்தரின் பாதம் விழுவாயா

4. சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்

5. பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனை கண்டு கொண்டான்-என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

என் இயேசு உன்னைத் தேடுகிறார் – En Yesu Unnai Thedugirar Lyrics in English

en Yesu unnaith thaedukiraar
idamunntoo makanae (makalae )un ullaththil

1. katharidum unnaip paarkkintar-un
kannnneeraith thutaikka varukintar
uthavidum karaththai neettukiraar-un
ullaththil vaalath thutikkintar

2. siluvai maranam unakkaaka
sinthiya thiru iraththam unakkaaka
un paavam sumanthu theerththaarae – than
uyir thanthu unnai meettarae

3. maarththaal veettil idam koduththaal
mariththa laasarai meenndum kanndaal
kalangidum manithaa varuvaayaa – en
karththarin paatham viluvaayaa

4. sakaeyu udanae irangi vanthaan
santhoshamaaka varavaettaாn
paavangal anaiththum arikkai seythaan
paraloka inpam pettuk konndaan

5. paethuru padakil idam koduththaan
perum tholvi maari makilvatainthaan
athisaya thaevanai kanndu konndaan-en
aanndavan pinnae nadanthu sentan

PowerPoint Presentation Slides for the song என் இயேசு உன்னைத் தேடுகிறார் – En Yesu Unnai Thedugirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu Unnai Thedugirar – என் இயேசு உன்னைத் தேடுகிறார் PPT
En Yesu Unnai Thedugirar PPT

என் இயேசு உன்னைத் தேடுகிறார் – En Yesu Unnai Thedugirar Song Meaning

My Jesus is looking for you
Itamundo son (daughter) in your heart

1. Screaming sees you-un
He comes to wipe the tears
Extends a helping hand—yours
He strives to live in the soul

2. The cross is for you
The shed blood is for you
You have carried your sin and solved it - Dhan
Give life and rescue you

3. Martha gave room in the house
She saw the dead Lazarus again
Are you a troubled man? - N
May God's feet fall

4. Sakae came down immediately
Welcomed happily
He confessed all the sins
He got heavenly pleasure

5. Peter gave place in the boat
He was happy after a huge failure
He saw the miraculous God-N
Lord walked behind

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்