Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abishegathaal Anal Moottidum - அபிஷேகத்தால் அனல் மூட்டிடும்

Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil

அபிஷேகத்தால், அனல் மூட்டிடும்,
அபிஷேக நாதரே-2
புது எண்ணையால் என்னை, அபிஷேகியும்
புது பெலத்தால் என்னை, நிரப்பி விடும்-2
பாத்திரம் நிரம்பி வழியட்டுமே-2..அபிஷேகத்தால்,
உன்னத ஆவியை ஊற்றிடுமே,
ஊக்கமாய் ஜெபித்திடவே-2
உயிர்ப்பியும் நாதா என்னையும் இன்றே,
உமக்காய் வாழ்ந்திடவே-2.அபிஷேகத்தால்,..

ஆவியின் வரங்களை தந்திடுமே,
அரண்களை முறித்திடவே-2
அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்,
உமக்காய் வாழ்ந்திடவே -2 அபிஷேகத்தால்

அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum Lyrics in English

Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil

apishaekaththaal, anal mootdidum,
apishaeka naatharae-2
puthu ennnnaiyaal ennai, apishaekiyum
puthu pelaththaal ennai, nirappi vidum-2
paaththiram nirampi valiyattumae-2..apishaekaththaal,
unnatha aaviyai oottidumae,
ookkamaay jepiththidavae-2
uyirppiyum naathaa ennaiyum inte,
umakkaay vaalnthidavae-2.apishaekaththaal,..

aaviyin varangalai thanthidumae,
arannkalai muriththidavae-2
apishaekiyum ennai analaakkidum,
umakkaay vaalnthidavae -2 apishaekaththaal

PowerPoint Presentation Slides for the song அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishegathaal Anal Moottidum – அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் PPT
Abishegathaal Anal Moottidum PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்