Full Screen ?
 

Kula Dhievam Ala Ala Alaya Veesanaiumaiiya - என் குல தெய்வம் அல அல அலையா

அல அல அலையா வீசணும் வாழ்க்க
பள பள பளன்னு மாறிடுச்சு பார்க -2

ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வச்சாரு
நீ எனக்கு வேணும்னு காதில் சொன்னாரு

ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு
மொத்தமாக விலை குடுத்து வாங்கி போனாரு

என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தாங்க அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு
என் குல தெய்வம் அவரு
அட எங்க குல தெய்வம் அவரு
இயேசு தாங்க அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு

சதக் சதக் சந்தா … தகிட ஏ ஏ ஏ ஹி ஏ ஹே ஹே

சுவீட்ல பெஸ்ட் நாக்க லட்டு தான்
அத உலகம் உங்கிட்ட எதிர்பார்க்கும் துட்டு தான்
சுவீட்ல பெஸ்ட் நாக்க லட்டு நண்பா
அட உலகம் உங்கிட்ட எதிர்பார்க்கும் துட்டு நண்பா
எல்லாத்தையும் உனக்காக விட்டுத்தான்
அட அல்லாத்தையும் உனக்காக விட்டுத்தான்
நீர் வாழ உயிர் தந்தார்
பட்டுத்தான் இஷ்டப்பட்டு தான் – என் குல

கூட நிக்கும் கூட்டம் கால வாரிச்சு
அட பொறாமையில் முதுகுலேயே குத்திச்சு
கூட நிக்கும் கூட்டம் கால வாரிச்சு
அட பொறாமையில் முதுகுலேயே குத்திச்சுபா
கிருபை என்ன தூக்க வந்து நின்னுச்சு -அவர்
கிருபை என்ன தூக்க வந்து நின்னுச்சு
என் காயம் எல்லாம் கம்ப்ளீட் ஆஹ் ஆரிச்சு
கம்ப்ளீட் ஆஹ் ஆரிச்சுபா -என் குல

Kula Dhievam – Ala Ala Alaya Veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா Lyrics in English

ala ala alaiyaa veesanum vaalkka
pala pala palannu maariduchchu paarka -2

oruththar vanthaaru enna vaala vachchaாru
nee enakku vaenumnu kaathil sonnaaru

oruththar vanthaaru enna thaeti vanthaaru
moththamaaka vilai kuduththu vaangi ponaaru

en kula theyvam avaru
enga kula theyvam avaru
Yesu thaanga avaru paeru
en vaalkkaiyoda sooppar sdaaru
en kula theyvam avaru
ada enga kula theyvam avaru
Yesu thaanga avaru paeru
en vaalkkaiyoda sooppar sdaaru

sathak sathak santhaa … thakida ae ae ae hi ae hae hae

suveetla pest naakka lattu thaan
atha ulakam ungitta ethirpaarkkum thuttu thaan
suveetla pest naakka lattu nannpaa
ada ulakam ungitta ethirpaarkkum thuttu nannpaa
ellaaththaiyum unakkaaka vittuththaan
ada allaaththaiyum unakkaaka vittuththaan
neer vaala uyir thanthaar
pattuththaan ishdappattu thaan – en kula

kooda nikkum koottam kaala vaarichchu
ada poraamaiyil muthukulaeyae kuththichchu
kooda nikkum koottam kaala vaarichchu
ada poraamaiyil muthukulaeyae kuththichchupaa
kirupai enna thookka vanthu ninnuchchu -avar
kirupai enna thookka vanthu ninnuchchu
en kaayam ellaam kampleet aah aarichchu
kampleet aah aarichchupaa -en kula

PowerPoint Presentation Slides for the song Kula Dhievam – Ala Ala Alaya Veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kula Dhievam Ala Ala Alaya Veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா PPT
Kula Dhievam Ala Ala Alaya Veesanaiumaiiya PPT

Kula Dhievam – Ala Ala Alaya Veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா Song Meaning

Ala ala alaya to throw life
Look at the gradual change -2

Someone came to live
You said in my ear that you want me

Someone came looking for something
He bought it at a wholesale price

He is my clan deity
He is our clan deity
Jesus is his name
My life is a superstar
He is my clan deity
Oh, he is our clan deity
Jesus is his name
My life is a superstar

Satak Satak Chanda … Takita aa aa hee hee hee

Tongue Ladtu is the best in Sweden
That's what the world expects from you
Best Tongue Lattu Friend in Sweden
The world is waiting for you, my friend
He left everything for you
God has left for you
You gave life to live
I love silk - my clan

It is also a time for the crowd to nick
Oh, stab me in the back in jealousy
It is also a time for the crowd to nick
Back stabbing in jealousy
What kind of grace did he come to lift?
What kind of grace did you come to lift?
My wound is completely healed
Complete Ah Arichuba - My Clan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்