Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbin Karangal - அன்பின் கரங்கள்

Anbin Karangal – அன்பின் கரங்கள்

Scale – E minor
அல்லேலூயா – 16

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்

பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்

அல்லேலூயா – 16

1)கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம் நில்லாமல் வடிந்ததோ
தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்

அல்லேலூயா – 16

2)குஷ்டரோகிகளை கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை திறந்து வைத்ததும்
அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்

அல்லேலூயா – 4

Anbin Karangal – அன்பின் கரங்கள் Lyrics in English

Anbin Karangal – anpin karangal

Scale – E minor
allaelooyaa – 16

Yesuvin karangal
anpin karangal
aatharikkum karangal

paavaththilirunthu paaviyai meetkum
parisuththarin karangal – o ho
parikaariyin karangal

allaelooyaa – 16

1)kaanaavooril kanirasam thantha
karangalil iraththam nillaamal vatinthatho
thalumpukalin karangal – o ho
sukam thanthidum karangal

allaelooyaa – 16

2)kushdarokikalai koosaamal thottathum
kurudarin kannkalai thiranthu vaiththathum
arputhaththin karangal – o ho
athisayaththin karangal

allaelooyaa – 4

PowerPoint Presentation Slides for the song Anbin Karangal – அன்பின் கரங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Karangal – அன்பின் கரங்கள் PPT
Anbin Karangal PPT

தமிழ்