Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neenga Senja Nanmaigala - நீங்க செஞ்ச நன்மைகளை

நீங்க செஞ்ச நன்மைகளை
நெனச்சு பாக்குறேன்
தினம் தினம் நன்றி சொல்லி
துதிச்சி மகிழுறேன்

புழுதியில் புரண்ட என்னை
குப்பையில் கிடந்த என்னை-2
கன்மலை மேல் உயர்த்தி வச்ச
உம்மை உயர்த்துவேன்-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச

என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2

நன்றி அய்யா நன்றி அய்யா
நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala Lyrics in English

neenga senja nanmaikalai
nenachchu paakkuraen
thinam thinam nanti solli
thuthichchi makiluraen

puluthiyil purannda ennai
kuppaiyil kidantha ennai-2
kanmalai mael uyarththi vachcha
ummai uyarththuvaen-2

nanti ayyaa nanti ayyaa
naalellaam umakkae nanti ayyaa-2-neenga senja

en karuvai um kannkal kanndathinaalae
um karangal en vaalvai thottathinaalae-2
ontukkum uthavaatha ennai thaeti vantheerae
umathu sevaikkaaka ennai therinthu konntirae-2

nanti ayyaa nanti ayyaa
naalellaam umakkae nanti ayyaa-2-neenga senja

PowerPoint Presentation Slides for the song நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Senja Nanmaigala – நீங்க செஞ்ச நன்மைகளை PPT
Neenga Senja Nanmaigala PPT

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala Song Meaning

Benefits you choose
I will think about it
Thank you every day
I enjoy the praise

Turn me into dust
Me in the trash-2
Raised on top of the rock
I will lift you up-2

Thank you sir thank you sir
Thank you all day, sir-2-you are Sencha

Because your eyes saw my womb
Because your hands touched my life-2
You came looking for me who was useless
Know me for your service-2

Thank you sir thank you sir
Thank you all day, sir-2-you are Sencha

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்