Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Obadiah 1:8 in Tamil

Home Bible Obadiah Obadiah 1 Obadiah 1:8

ஓபதியா 1:8
அந்நாளில் அல்லவோ நானே ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலையிலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “அந்த நாளில், நான் ஏதோமிலுள்ள ஞானிகளை அழிப்பேன். ஏசாவின் மலைகளில் உள்ள புத்திமான்களை அழிப்பேன்.

Thiru Viviliam
⁽அந்நாளில் நான்␢ ஏதோமிலுள்ள ஞானிகளையும்␢ ஏசாவின் மலைமேல் உள்ள␢ அறிவாளிகளையும்␢ அழிக்காமல் விடுவேனா?␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Obadiah 1:7Obadiah 1Obadiah 1:9

King James Version (KJV)
Shall I not in that day, saith the LORD, even destroy the wise men out of Edom, and understanding out of the mount of Esau?

American Standard Version (ASV)
Shall I not in that day, saith Jehovah, destroy the wise men out of Edom, and understanding out of the mount of Esau?

Bible in Basic English (BBE)
Will I not, in that day, says the Lord, take away the wise men out of Edom, and wisdom out of the mountain of Esau?

Darby English Bible (DBY)
Shall I not in that day, saith Jehovah, destroy the wise men out of Edom, and understanding out of the mount of Esau?

World English Bible (WEB)
“Won’t I in that day,” says Yahweh, “destroy the wise men out of Edom, and understanding out of the mountain of Esau?

Young’s Literal Translation (YLT)
Is it not in that day — an affirmation of Jehovah, That I have destroyed the wise out of Edom, And understanding out of the mount of Esau?

ஓபதியா Obadiah 1:8
அந்நாளில் அல்லவோ நானே ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Shall I not in that day, saith the LORD, even destroy the wise men out of Edom, and understanding out of the mount of Esau?

הֲל֛וֹאhălôʾhuh-LOH
בַּיּ֥וֹםbayyômBA-yome
הַה֖וּאhahûʾha-HOO
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְהַאֲבַדְתִּ֤יwĕhaʾăbadtîveh-ha-uh-vahd-TEE
חֲכָמִים֙ḥăkāmîmhuh-ha-MEEM
מֵֽאֱד֔וֹםmēʾĕdômmay-ay-DOME
וּתְבוּנָ֖הûtĕbûnâoo-teh-voo-NA
מֵהַ֥רmēharmay-HAHR
עֵשָֽׂו׃ʿēśāway-SAHV

Cross Reference

ஏசாயா 29:14
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

யோபு 5:12
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.

சங்கீதம் 33:10
கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

ஏசாயா 19:3
அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும் சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.

ஏசாயா 19:13
சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள்.

1 கொரிந்தியர் 3:19
இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,


Tags அந்நாளில் அல்லவோ நானே ஏதோமிலுள்ள ஞானிகளையும் ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Obadiah 1:8 in Tamil Concordance Obadiah 1:8 in Tamil Interlinear Obadiah 1:8 in Tamil Image