Bible
Chords
🏠 Lyrics Chords Bible

Devan Ezhuntharulvar - தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே

தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே

தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே

சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்
போதனை அறிந்து வாழுவோம்
துதிகள் பொருத்ததனை
செலுத்தியே மகிழுவோம்

சபையின் தலைவர் இயேசுவே
சபையை நடத்தி செல்லுவார்
காவல் செய்துமே
காத்துமே நடத்துவார்

பரிசுத்தம் காத்து யாவரும்
ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
எழுந்து கட்டிடுவோம்
இயேசுவின் சபையினை

மகிமை புகழ்ச்சி என்றுமே
சபையில் அவர்க்காய் தோன்றிடும்
இயேசு உயர்ந்திட
அவருக்காய் வாழ்ந்திடுவோம்

மலைகள் மிதித்து போடுவாய்
குன்றுகள் பதராய் மாறிடும்
என்றும் வெற்றியே
தோல்வியே இல்லையே

Devan ezhuntharulvar Lyrics in English

Dhevan eluntharulvaar thaeva Sabaithanilae Vaasam seythiduvaar thaeva Sabaiyinilae Suththarkal koodidum aikkiyam Pothanai arinthu vaaluvom Thuthikal poruththathanai Seluththiyae makiluvom Sabaiyin thalaivar Yesuvae Sabaiyai nadaththi selluvaar Kaaval seythumae Kaaththumae nadaththuvaar Parisuththam kaaththu yaavarum Aaviyil nirainthu vaalnthumae Elunthu katdiduvom Yesuvin Sabaiyinai Makimai pukalchchi entumae Sabaiyil avarkkaay thontidum Yesu uyarnthida Avarukkaay vaalnthiduvom Malaikal mithiththu poduvaay Kuntukal patharaay maaridum Entum vettiyae Tholviyae illaiyae

PowerPoint Presentation Slides for the song Devan ezhuntharulvar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan ezhuntharulvar PPT Devan Ezhuntharulvar PPT

தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே Dhevan eluntharulvaar thaeva Sabaithanilae வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே Vaasam seythiduvaar thaeva Sabaiyinilae சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம் Suththarkal koodidum aikkiyam போதனை அறிந்து வாழுவோம் Pothanai arinthu vaaluvom துதிகள் பொருத்ததனை Thuthikal poruththathanai செலுத்தியே மகிழுவோம் Seluththiyae makiluvom சபையின் தலைவர் இயேசுவே Sabaiyin thalaivar Yesuvae சபையை நடத்தி செல்லுவார் Sabaiyai nadaththi selluvaar காவல் செய்துமே Kaaval seythumae காத்துமே நடத்துவார் Kaaththumae nadaththuvaar பரிசுத்தம் காத்து யாவரும் Parisuththam kaaththu yaavarum ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே Aaviyil nirainthu vaalnthumae எழுந்து கட்டிடுவோம் Elunthu katdiduvom இயேசுவின் சபையினை Yesuvin Sabaiyinai மகிமை புகழ்ச்சி என்றுமே Makimai pukalchchi entumae சபையில் அவர்க்காய் தோன்றிடும் Sabaiyil avarkkaay thontidum இயேசு உயர்ந்திட Yesu uyarnthida அவருக்காய் வாழ்ந்திடுவோம் Avarukkaay vaalnthiduvom மலைகள் மிதித்து போடுவாய் Malaikal mithiththu poduvaay குன்றுகள் பதராய் மாறிடும் Kuntukal patharaay maaridum என்றும் வெற்றியே Entum vettiyae தோல்வியே இல்லையே Tholviyae illaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum