Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 5:4 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 5 Nehemiah 5:4

நெகேமியா 5:4
இன்னும் சிலர் ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;

Tamil Indian Revised Version
இன்னும் சிலர்: ராஜாவிற்கு வரியை செலுத்த, நாங்கள் எங்களுடைய நிலங்கள்மேலும், திராட்சைத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;

Tamil Easy Reading Version
மேலும் சிலர், “நாங்கள் எங்களது வயல்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு அரசனிடம் வரி கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்களால் வரிகட்ட முடியாது. எனவே நாங்கள் வரி கட்டுவதற்குப் பணத்தை கடன் வாங்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

Thiru Viviliam
வேறு சிலர் கூறியது: “எங்கள் நிலங்களுக்காகவும் திராட்சைத் தோட்டத்திற்காகவும் மண்ணுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைக்காகக் கடன் வாங்கினோம். எங்கள் மக்களும் அவர்களின் மக்களைப் போன்றவர்கள் தாமே!

Nehemiah 5:3Nehemiah 5Nehemiah 5:5

King James Version (KJV)
There were also that said, We have borrowed money for the king’s tribute, and that upon our lands and vineyards.

American Standard Version (ASV)
There were also that said, We have borrowed money for the king’s tribute `upon’ our fields and our vineyards.

Bible in Basic English (BBE)
And there were others who said, We have given up our fields and our vine-gardens to get money for the king’s taxes.

Darby English Bible (DBY)
And there were that said, We have borrowed money for the king’s tribute upon our fields and vineyards;

Webster’s Bible (WBT)
There were also that said, We have borrowed money for the king’s tribute, and that upon our lands and vineyards.

World English Bible (WEB)
There were also that said, We have borrowed money for the king’s tribute [on] our fields and our vineyards.

Young’s Literal Translation (YLT)
And there are who are saying, `We have borrowed money for the tribute of the king, `on’ our fields, and our vineyards;

நெகேமியா Nehemiah 5:4
இன்னும் சிலர் ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;
There were also that said, We have borrowed money for the king's tribute, and that upon our lands and vineyards.

וְיֵשׁ֙wĕyēšveh-YAYSH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אֹֽמְרִ֔יםʾōmĕrîmoh-meh-REEM
לָוִ֥ינוּlāwînûla-VEE-noo
כֶ֖סֶףkesepHEH-sef
לְמִדַּ֣תlĕmiddatleh-mee-DAHT
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
שְׂדֹתֵ֖ינוּśĕdōtênûseh-doh-TAY-noo
וּכְרָמֵֽינוּ׃ûkĕrāmênûoo-heh-ra-MAY-noo

Cross Reference

எஸ்றா 4:13
இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள், அதில் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக.

எஸ்றா 4:20
எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும் பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.

உபாகமம் 28:47
சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,

யோசுவா 16:10
அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

1 இராஜாக்கள் 9:21
அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.

எஸ்றா 7:24
பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.

நெகேமியா 9:37
அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.


Tags இன்னும் சிலர் ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும் பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்
Nehemiah 5:4 in Tamil Concordance Nehemiah 5:4 in Tamil Interlinear Nehemiah 5:4 in Tamil Image