1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:The word of the LORD also came unto me, saying,
2மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.Son of man, thou dwellest in the midst of a rebellious house, which have eyes to see, and see not; they have ears to hear, and hear not: for they are a rebellious house.
3இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.Therefore, thou son of man, prepare thee stuff for removing, and remove by day in their sight; and thou shalt remove from thy place to another place in their sight: it may be they will consider, though they be a rebellious house.
4அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக.Then shalt thou bring forth thy stuff by day in their sight, as stuff for removing: and thou shalt go forth at even in their sight, as they that go forth into captivity.
5சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல புறப்படுவாயாக.Dig thou through the wall in their sight, and carry out thereby.
6அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.In their sight shalt thou bear it upon thy shoulders, and carry it forth in the twilight: thou shalt cover thy face, that thou see not the ground: for I have set thee for a sign unto the house of Israel.
7எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.And I did so as I was commanded: I brought forth my stuff by day, as stuff for captivity, and in the even I digged through the wall with mine hand; I brought it forth in the twilight, and I bare it upon my shoulder in their sight.
8விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And in the morning came the word of the LORD unto me, saying,
9மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?Son of man, hath not the house of Israel, the rebellious house, said unto thee, What doest thou?
10இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.Say thou unto them, Thus saith the Lord GOD; This burden concerneth the prince in Jerusalem, and all the house of Israel that are among them.
11நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.Say, I am your sign: like as I have done, so shall it be done unto them: they shall remove and go into captivity.
12அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.And the prince that is among them shall bear upon his shoulder in the twilight, and shall go forth: they shall dig through the wall to carry out thereby: he shall cover his face, that he see not the ground with his eyes.
13நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.My net also will I spread upon him, and he shall be taken in my snare: and I will bring him to Babylon to the land of the Chaldeans; yet shall he not see it, though he shall die there.
14அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.And I will scatter toward every wind all that are about him to help him, and all his bands; and I will draw out the sword after them.
15அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.And they shall know that I am the LORD, when I shall scatter them among the nations, and disperse them in the countries.
16ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்று சொல் என்றார்.But I will leave a few men of them from the sword, from the famine, and from the pestilence; that they may declare all their abominations among the heathen whither they come; and they shall know that I am the LORD.
17பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Moreover the word of the LORD came to me, saying,
18மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,Son of man, eat thy bread with quaking, and drink thy water with trembling and with carefulness;
19தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.And say unto the people of the land, Thus saith the Lord GOD of the inhabitants of Jerusalem, and of the land of Israel; They shall eat their bread with carefulness, and drink their water with astonishment, that her land may be desolate from all that is therein, because of the violence of all them that dwell therein.
20குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.And the cities that are inhabited shall be laid waste, and the land shall be desolate; and ye shall know that I am the LORD.
21பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And the word of the LORD came unto me, saying,
22மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?Son of man, what is that proverb that ye have in the land of Israel, saying, The days are prolonged, and every vision faileth?
23ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லிவராதபடிக்கு நான் அதை ஒழியப் பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.Tell them therefore, Thus saith the Lord GOD; I will make this proverb to cease, and they shall no more use it as a proverb in Israel; but say unto them, The days are at hand, and the effect of every vision.
24இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.For there shall be no more any vain vision nor flattering divination within the house of Israel.
25நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days, O rebellious house, will I say the word, and will perform it, saith the Lord GOD.
26பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Again the word of the LORD came to me, saying.
27மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.Son of man, behold, they of the house of Israel say, The vision that he seeth is for many days to come, and he prophesieth of the times that are far off.
28ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.Therefore say unto them, Thus saith the Lord GOD; There shall none of my words be prolonged any more, but the word which I have spoken shall be done, saith the Lord GOD.
1Karththarutaiya vaarththai enakku unndaaki avar:The word of the LORD also came unto me, saying,
2Manupuththiranae, nee kalakaveettarin naduvilae thangiyirukkiraay; kaanumpatikku avarkalukkuk kannkal irunthaalum kaannaamarpokiraarkal; kaetkumpatikku avarkalukkuk kaathukal irunthaalum kaelaamarpokiraarkal; avarkal kalakaveettar.Son of man, thou dwellest in the midst of a rebellious house, which have eyes to see, and see not; they have ears to hear, and hear not: for they are a rebellious house.
3Ippothum manupuththiranae, nee parathaesam pokumpati pirayaana saamaankalai aayaththappaduththi, pakarkaalaththilae avarkal munpaakap pirayaanappadu; un sthalaththaivittu vaeraே sthalaththukku avarkalutaiya kannkalukku munpaakap purappattuppo; avarkal kalakaveettaraanapothilum oruvaelai sinthiththu unaruvaarkal.Therefore, thou son of man, prepare thee stuff for removing, and remove by day in their sight; and thou shalt remove from thy place to another place in their sight: it may be they will consider, though they be a rebellious house.
4Avarkalutaiya kannkalukku munpaaka nee suvarilae thuvaaramittu, athin valiyaay avaikalai veliyae konndupovaayaaka.Then shalt thou bring forth thy stuff by day in their sight, as stuff for removing: and thou shalt go forth at even in their sight, as they that go forth into captivity.
5Siraiyiruppukkup pokiravanaippol un saamaankalai nee pakarkaalaththilae avarkal kannkalukku munpaaka veliyae vaiththu, nee saayangaalaththilae avarkal kannkalukku munpaakach siraiyiruppukkup pokiravanaippola purappaduvaayaaka.Dig thou through the wall in their sight, and carry out thereby.
6Avarkalutaiya kannkalukku munpaaka avaikalai un tholinmael eduththu, maalaimayangum vaelaiyilae veliyae konndupovaayaaka; nee thaesaththaip paaraathapati un mukaththai mootikkol; Israel vamsaththaarukku unnai ataiyaalamaakkinaen entar.In their sight shalt thou bear it upon thy shoulders, and carry it forth in the twilight: thou shalt cover thy face, that thou see not the ground: for I have set thee for a sign unto the house of Israel.
7Enakkuk kattalaiyittapatiyae naan seythaen; siraippattuppokumpothu saamaankalaik konndupovathupola en saamaankalaip pakarkaalaththil veliyae vaiththaen; saayangaalaththilo kaiyinaal suvarilae thuvaaramittu, maalai mayangum vaelaiyilae avaikalai veliyae konndupoy, avarkal kannkalukku munpaaka avaikalaith tholinmael eduththukkonnduponaen.And I did so as I was commanded: I brought forth my stuff by day, as stuff for captivity, and in the even I digged through the wall with mine hand; I brought it forth in the twilight, and I bare it upon my shoulder in their sight.
8Vitiyarkaalaththilae karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And in the morning came the word of the LORD unto me, saying,
9Manupuththiranae, kalakaveettaraakiya Israel vamsaththaar unnai paarththu: nee seykirathu ennaventu unnaik kaettarkal allavaa?Son of man, hath not the house of Israel, the rebellious house, said unto thee, What doest thou?
10Ithu erusalaemil irukkira athipathiyinmaelum athin naduvil irukkira Israel vamsaththaar anaivarinmaelum sumarum paaram entu karththaraakiya aanndavar uraikkiraar entu avarkalidaththil sollu.Say thou unto them, Thus saith the Lord GOD; This burden concerneth the prince in Jerusalem, and all the house of Israel that are among them.
11Nee avarkalai Nnokki: naan ungalukku ataiyaalamaayirukkiraேn; naan seyvathu eppatiyo, appatiyae avarkalukkum seyyappadum; siraippattup parathaesam povaarkal.Say, I am your sign: like as I have done, so shall it be done unto them: they shall remove and go into captivity.
12Avarkal naduvil irukkira athipathi maalaimayangumpothu tholinmael sumaisumanthu purappaduvaan; veliyae sumaikonndupokach suvarilae thuvaaramiduvaarkal; kannnninaalae avan than thaesaththaik kaannaathapati than mukaththai mootikkolvaan.And the prince that is among them shall bear upon his shoulder in the twilight, and shall go forth: they shall dig through the wall to carry out thereby: he shall cover his face, that he see not the ground with his eyes.
13Naan en valaiyai avanmael veesuvaen, avan en kannnniyilae pitipaduvaan; avanaik kalthaeyar thaesamaakiya paapilonukkuk konndupovaen; angae avan saavaan; aakilum athaik kaanamaattan.My net also will I spread upon him, and he shall be taken in my snare: and I will bring him to Babylon to the land of the Chaldeans; yet shall he not see it, though he shall die there.
14Avanukku uthaviyaaka avanaich suttilum irukkira yaavaraiyum avanutaiya ellaa iraanuvangalaiyum naan sakala thisaikalilum thootti, avarkal pinnae pattayaththai uruvuvaen.And I will scatter toward every wind all that are about him to help him, and all his bands; and I will draw out the sword after them.
15Appati naan avarkalai jaathikalukkullae thootti, avarkalai thaesangalilae sitharatikkumpothu, naan Karththar entu arinthukolvaarkal.And they shall know that I am the LORD, when I shall scatter them among the nations, and disperse them in the countries.
16Aanaalum thaangal poychchaேrum jaathikalukkullae thangal aruvaruppukalaiyellaam vivarikkumpati, naan avarkalil konjampaeraip panjaththukkum pattayaththukkum kollaiNnoykkum thappi meenthirukkappannnuvaen; appoluthu naan Karththar entu arinthu kolvaarkal entu sol entar.But I will leave a few men of them from the sword, from the famine, and from the pestilence; that they may declare all their abominations among the heathen whither they come; and they shall know that I am the LORD.
17Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Moreover the word of the LORD came to me, saying,
18Manupuththiranae, nee un appaththai nadukkaththotae pusiththu, un thannnneeraith thaththalippodum visaaraththodum kutiththu,Son of man, eat thy bread with quaking, and drink thy water with trembling and with carefulness;
19Thaesaththilulla janangalai Nnokki: Israel thaesaththilulla erusalaemin kutikalaikkuriththuk karththaraakiya aanndavar sollukirathu ennavental, thangal appaththai visaaraththotae pusiththu, thangal thannnneeraith thikilotae kutippaarkal; avarkalutaiya thaesaththuk kutikalutaiya kodumaikalinimiththam athilullathellaam aliya, athu paalaakum.And say unto the people of the land, Thus saith the Lord GOD of the inhabitants of Jerusalem, and of the land of Israel; They shall eat their bread with carefulness, and drink their water with astonishment, that her land may be desolate from all that is therein, because of the violence of all them that dwell therein.
20Kutiyaeriyirukkira pattanangal vanaantharangalaaki, thaesam paalaayppokum; appoluthu naan Karththar entu arinthukolveerkal entu sol entar.And the cities that are inhabited shall be laid waste, and the land shall be desolate; and ye shall know that I am the LORD.
21Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And the word of the LORD came unto me, saying,
22Manupuththiranae, naatkal neetikkum, tharisanam ellaam avamaakum entu Israel thaesaththilae valangum palamoli enna?Son of man, what is that proverb that ye have in the land of Israel, saying, The days are prolonged, and every vision faileth?
23Aakaiyaal nee avarkalai Nnokki: karththaraakiya aanndavar uraikkirathu ennavental, avarkal ini isravaelilae inthap palamoliyaich sollivaraathapatikku naan athai oliyap pannnuvaen; naatkalum ellaath tharisanaththin porulum sameepiththu vanthana entu avarkalotae sollu.Tell them therefore, Thus saith the Lord GOD; I will make this proverb to cease, and they shall no more use it as a proverb in Israel; but say unto them, The days are at hand, and the effect of every vision.
24Israel vamsaththaarin naduvil inich sakala kallaththarisanamum mukasthuthiyaana kurisolluthalum iraamarpokum.For there shall be no more any vain vision nor flattering divination within the house of Israel.
25Naan Karththar, naan solluvaen, naan sollum vaarththai niraivaeraுm; inith thaamathiyaathu; kalakaveettarae, ungal naatkalilae naan vaarththaiyaich solluvaen, athai niraivaeravum pannnuvaen entu karththaraakiya aanndavar uraikkiraar entu sol entar.For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days, O rebellious house, will I say the word, and will perform it, saith the Lord GOD.
26Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Again the word of the LORD came to me, saying.
27Manupuththiranae, itho, Israel vamsaththaar: ivan kaannkira tharisanam niraivaera anaekanaal sellum; thooramaayirukkira kaalangalaikkuriththu ivan theerkkatharisanam sollukiraan enkiraarkal.Son of man, behold, they of the house of Israel say, The vision that he seeth is for many days to come, and he prophesieth of the times that are far off.
28Aakaiyaal en vaarththaikalil ontakilum inith thaamathippathillaiyentu karththaraakiya aanndavar uraikkiraar; naan sonna vaarththai niraivaeraுm entu karththaraakiya aanndavar uraikkiraar entu avarkalotae sol entar.Therefore say unto them, Thus saith the Lord GOD; There shall none of my words be prolonged any more, but the word which I have spoken shall be done, saith the Lord GOD.