🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Um Aruginilae PPT - இயேசுவே உம் அருகினிலே

இயேசுவே உம் அருகினிலே
ஆவலாய் வருகின்றேன்
எந்நேரமும் எந்தன் சுவாசம்
உம்மையே துதித்திடுமே
எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
உந்தன் மகிமையைப் பாடிடுமே
இயேசுவே... இயேசுவே...


Yesuvae um aruginilae PowerPoint



Yesuvae Um Aruginilae - இயேசுவே உம் அருகினிலே Lyrics

Yesuvae Um Aruginilae PPT

Download Yesuvae um aruginilae Tamil PPT