Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Unnakkai Adikapattaar - இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார்

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார்
இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார்
இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக
இயேசு விடம் ஓடி வா

1.பாரமான சிலுவையை சுமந்தார்
விலாவிலே குத்தப்பட்டார்
பொன் கிரீடத்திற்கு பதிலாக
முட்க்ரீடம் ஏற்றினாரே

2.நீ செய்த பாவத்திற்காக
உன் கஷ்டங்களை மாற்றிட
இயேசு உனக்காக மரித்தாரே
உன் பாவங்களை மன்னித்தாரே

3.பரிசுத்தமான ஏன் இயேசு
பாவிகளுக்காய் மரித்தார்
பரலோகத்தில் உன்னை சேர்க்க
மணவாட்டியாய் உன்னை மாற்ற

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar Lyrics in English

Yesu unakkaay atikkappattar
Yesu unakkaay norukkappattar
Yesu sinthina raktham unthanukkaaka
Yesu vidam oti vaa

1.paaramaana siluvaiyai sumanthaar
vilaavilae kuththappattar
pon kireedaththirku pathilaaka
mutkreedam aettinaarae

2.nee seytha paavaththirkaaka
un kashdangalai maattida
Yesu unakkaaka mariththaarae
un paavangalai manniththaarae

3.parisuththamaana aen Yesu
paavikalukkaay mariththaar
paralokaththil unnai serkka
manavaattiyaay unnai maatta

PowerPoint Presentation Slides for the song இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Unnakkai Adikapattaar – இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் PPT
Yesu Unnakkai Adikapattaar PPT

இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar Song Meaning

Jesus was beaten for you
Jesus was crushed for you
The blood that Jesus shed is for you
Run to Jesus

1. He carried a heavy cross
He was stabbed in the ribs
Instead of a golden crown
He put on the crown of thorns

2. For your sin
Change your troubles
Jesus died for you
Forgive your sins

3. Why Jesus is holy
He died for sinners
To join you in heaven
To replace you as a bride

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு உனக்காய் உன்னை அடிக்கப்பட்டார் நொறுக்கப்பட்டார் சிந்தின ரக்தம் உந்தனுக்காக விடம் ஓடி வா பாரமான சிலுவையை சுமந்தார் விலாவிலே குத்தப்பட்டார் பொன் கிரீடத்திற்கு பதிலாக தமிழ்