🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ratham Enmeliruppathal PPT - இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்

இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
தீமைகள் அணுகாது
இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
வியாதிகள் அணுகாது
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
இயேசுவின் இரத்தம்
அவர் வார்த்தை என்னில்
இருப்பதினால் பயமேயில்லை
1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்
2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்
3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்


Yesu Ratham Enmeliruppathal PowerPoint



Yesu Ratham Enmeliruppathal - இயேசு இரத்தம் என்மேலிருப்பதால் Lyrics

Yesu Ratham Enmeliruppathal PPT

Download Yesu Ratham Enmeliruppathal Tamil PPT