🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ennil Vanthar PPT - இயேசு என்னில் வந்தார்

இயேசு என்னில் வந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
என் பாவம் முற்றும் சுமந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
நோய்களை எல்லாம் நீக்கினார்
என் வாழ்வில் சந்தோஷமே
தம் பிள்ளையாக தெரிந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே


Yesu ennil vanthar PowerPoint



Yesu Ennil Vanthar - இயேசு என்னில் வந்தார் Lyrics

Yesu Ennil Vanthar PPT

Download Yesu ennil vanthar Tamil PPT