🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ennil Vanthaar PPT - இயேசு என்னில் வந்தார்

இயேசு என்னில் வந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
என் பாவம் முற்றும் சுமந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
நோய்களை எல்லாம் நீக்கினார்
என் வாழ்வில் சந்தோஷமே
தம் பிள்ளையாக தெரிந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே


Yesu Ennil Vanthaar PowerPoint



Yesu Ennil Vanthaar - இயேசு என்னில் வந்தார் Lyrics

Yesu Ennil Vanthaar PPT

Download Yesu Ennil Vanthaar Tamil PPT