🏠  Lyrics  Chords  Bible 

Yesu Engal Meipar PPT - இயேசு எங்கள் மேய்ப்பர்

1. இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் ,
இயேசுவின்பின் செல்வோம்
பாலர் யாவரும்.


Yesu Engal Meipar PowerPoint



Yesu Engal Meipar - இயேசு எங்கள் மேய்ப்பர் Lyrics

Yesu Engal Meipar PPT

Download Yesu Engal Meipar Tamil PPT