Yesappa En Yesappa - இயேசப்பா என் இயேசப்பா
இயேசப்பா என் இயேசப்பா
இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa
இயேசப்பா என் இயேசப்பா
என் சுவாசமே நீர் தானப்பா
இயேசப்பா என் இயேசப்பா
எல்லாமே நீர் தானப்பா-2
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
மாறாது உந்தன் நேசமே-2
குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா
புயல்கள் அடிக்கும் போது
கஷ்டங்கள் சூழும் போது
நீரே என்னோடிருப்பீர்-2
இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா
இயேசப்பா என் இயேசப்பா - Yesappa En Yesappa Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இயேசப்பா என் இயேசப்பா - Yesappa En Yesappa
by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசப்பா என் இயேசப்பா - Yesappa En Yesappa PPT Yesappa En Yesappa PPT
இயேசப்பா என் இயேசப்பா - Yesappa En Yesappa Song Meaning
Yesappa En Yesappa – Yesappa En Yesappa
Jesus is my Jesus
My breath is water
Jesus is my Jesus
Everything is water Dhanappa-2
Even if the mountains move away
Even if the mountains move
Your love will never change-2
Your love will never fail, Jesus
When storms hit
When difficulties surround
You will be with me-2
Dharuvir-Iyezappa around the resting place
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar